உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோட்டில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி

ஈரோட்டில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: ஈரோட்டில் வரும் 18 ம் தேதி நடக்க உள்ள தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், கரூர் சம்பவத்துக்கு பின், மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் துவங்கி உள்ளார். காஞ்சிபுரம், புதுச்சேரியில் பிரசாரம் செய்த அவர், வரும் 18ம் தேதி, ஈரோட்டில் பயணம் மேற்கொண்டு, பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், விஜயமங்கலம் டோல்கேட் அருகே, விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அனுமதி அளிக்குமாறு காவல்துறையிடம் த.வெ.க.,வினர் கேட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=evvjt4ju&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வாடகை 50 ஆயிரம் ரூபாய், டெபாசிட் 50 ஆயிரம் ரூபாய் விஜய் தரப்பில் செலுத்தப்பட்டதால் இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்பி சுஜாதா அனுமதி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

bharathi
டிச 14, 2025 20:56

The location is near the highway next to Toll booth. There will be a huge road block. Public must be extra cautious to avoid travel


jayakumar kvp
டிச 14, 2025 19:52

இனி அட்ரசிட்டி தாங்க முடியாது பாவம் செங்கோட்டையன்


Ravi
டிச 14, 2025 19:12

233 தொகுதியில் டெபாசிட் இழக்க போகும் கட்சி


vbs manian
டிச 14, 2025 19:07

திருவண்ணாமலை கழக கூட்டத்துக்கு அனுமதி மற்றும் 84 நிபந்தனைகள் விதித்தார்களா. விஜய் மீது காண்பிக்கும் காரம் ஏற ஏற அவர் கட்சி பலமும் உயர்ந்து வருகிறது.


Govi
டிச 14, 2025 17:07

குடும்பம் யாரு தோ?


BHARATH
டிச 14, 2025 16:29

எமன்


ASIATIC RAMESH
டிச 14, 2025 16:13

நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வாடகை 50 ஆயிரம் ரூபாய், டெபாசிட் 50 ஆயிரம் ரூபாய்.... போதுமா ?..... எதோ மிட்டாய் சாப்பிட ஆகும்போல...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை