வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஒரு கிலோ அரிசி சக்கரை ஒரு கரும்பு இலவச கொடுத்து கணக்கு சரிக்கட்டுவாங்க. தமிழ்நாடே கெட்டு குட்டிசுவராகிவிட்டது... சாலைகள் மிக மோசமாக சேதம் அடைத்துள்ளன.. நிர்வாகம் என்ன செய்கிறது புரியவில்லை. வெறும் அறிவிப்பு அரசியல் செய்கிறது திமுக.
ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு கரும்பு டோர் டூ டோர் டெலிவரி அப்போ ஆயிரம் ஓவா எக்கவுண்ட்லக்கு டெலிவரி பண்ணுவியா விடியல்
காசு இல்லாத போது டோக்கன் தேவையில்ல வெட்டி வேல
மேலும் செய்திகள்
பொங்கல் பரிசு தொகுப்பு ஜன., 9 முதல் வினியோகம்
29-Dec-2024