உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடுதலாக 100 கோடி யூனிட் மின் உற்பத்தி சாத்தியம்

கூடுதலாக 100 கோடி யூனிட் மின் உற்பத்தி சாத்தியம்

சென்னை: தமிழக மின் வாரியத்திற்கு 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன; திறன், 2,321 மெகா வாட். இவற்றின் மூலம், மின் உற்பத்தி செய்ய, மத்திய மின்சார ஆணையம் இலக்கு நிர்ணயிக்கும்.தினமும் 1 கோடி யூனிட் உற்பத்தி என்ற கணக்கில், கடந்தாண்டு குறைந்த அளவில் மின் உற்பத்தி நடந்தது. நடப்பாண்டில், அணைகளில் நீர் போதுமான அளவில் உள்ளதால், மின் உற்பத்தியும் 100 கோடி யூனிட் கூடுதலாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை