மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
2 hour(s) ago | 10
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
9 hour(s) ago | 3
சென்னை:தமிழகத்தில் வீடு உட்பட அனைத்து பிரிவுகளிலும், தினசரி மின் நுகர்வு, சராசரியாக, 30 கோடி யூனிட்களாக உள்ளது. இது, 2023 ஏப்., 20ல், 42.37 கோடி யூனிட்களாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவு.இம்மாதம், 12ம் தேதி மின் நுகர்வு, 31.95 கோடி யூனிட்களாக இருந்தது. பொங்கலை கொண்டாட, 13ம் தேதி முதல் பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். பொங்கலை ஒட்டி, 15ம் தேதி அரசு விடுமுறை. அன்று தனியார் நிறுவனங்கள் கூட செயல்படவில்லை. இதையடுத்து, அன்று மின் நுகர்வு, 25.24 கோடி யூனிட்களாக குறைந்தது. அதற்கு அடுத்த நாள், 24.90 கோடி யூனிட்களாக இருந்தது. கடந்த, 12ம் தேதியுடன் ஒப்பிடும் போது, நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் மின் நுகர்வு, 7.05 கோடி யூனிட்கள் சரிவடைந்தது.
2 hour(s) ago | 10
8 hour(s) ago | 1
9 hour(s) ago | 3