உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதுச்சேரி - குமரி ரயில் ரத்து

புதுச்சேரி - குமரி ரயில் ரத்து

புதுச்சேரி - கன்னியாகுமரி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி - கன்னியாகுமரி, மதியம் 12:05 மணி ரயில், வரும் 27ம் தேதியிலும், கன்னியாகுமரி - புதுச்சேரி மதியம் 2:00 ரயில், வரும் 28ம் தேதியிலும் ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே நேற்று தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை