மேலும் செய்திகள்
இன்று முதல் ஆக.,24 வரை தமிழகத்தில் மழை
19-Aug-2025
சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று முதல் 26ம் தேதி வரை மழை பெய்யும். இன்று முதல், 24ம் தேதி வரை, சில இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
19-Aug-2025