உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை (மே 10) மாலை 5.00 மணிக்கு சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் அருகே உள்ள போர் நினைவுச்சின்னம் வரை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த பேரணி, இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது. தமிழக மக்கள் இந்த பேரணியில் பங்கேற்று, நமது ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

karthikeyan
மே 10, 2025 15:33

எதுக்கும் நீங்க பாகிஸ்தான்ல போய் பேரணி நடத்துங்களேன் .......


Minimole P C
மே 10, 2025 07:30

This procession is not necessary. Just a firm statement will do to inform his stand on war. A drama company CM always comes with makeup and do photoshoots to mislead people.


Sundaran
மே 09, 2025 22:21

அப்ப கூட மத்திய அரசுக்கு ஆதரவாக இருப்போம் என்று கூற வக்கில்லை . இத்தகைய அரசு வேண்டுமா என்பதை தேச பக்தி உள்ள ஹிந்துக்கள் சிந்தித்து 2026 இல் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்


Srinivasan Krishnamoorthy
மே 09, 2025 20:10

sticker government DMK who likes to credit if things go well, else first to blame


Minimole P C
மே 10, 2025 07:22

well said.


Ramesh Sargam
மே 09, 2025 20:02

இந்தப்பேரணி நாட்டுப்பற்றா அல்லது வாக்குப்பற்றா...?


Srinivasan Krishnamoorthy
மே 09, 2025 18:40

even now he wont give credit to central government which managed situation well within limits and excellently. Dravidian media were mocking our government and military while tacitly appreciating china/pakistan/muslim terrorism for votebank politics. All these vote bank politicians lost their faces. Where is ragul gandhi who mocked our military prowess/rafale/drones against chinese. Now chinese air defence tem is exposed thoroughly.


rama adhavan
மே 09, 2025 18:10

இது தேவை இல்லை. சுய விளம்பரம். இதற்கு ஆகும் செலவை இந்திய ராணுவத்திற்கு அனுப்பலாம்.


Bhakt
மே 09, 2025 19:08

அப்புறம் எப்புடி ஊழலை வளர்ப்பது? சொல்லுங்க


T MANICKAM
மே 09, 2025 17:43

முதல்வர் இது தேவையா பேரணி என்ற போர்வை உன் அரசியல், போர் நடக்கும் போது சத்தம் பேரணி அவசியம் நீங்க எல்லாம் படித்திருந்தால்தானே புரியும்


என்றும் இந்தியன்
மே 09, 2025 16:55

அறிவென்று ஏதும் இல்லை அதற்கான அவசியமும் இல்லை - இப்படிக்கு திருட்டு திராவிட அறிவிலி அரசு. இப்போது நடப்பது ஒரு கிரிக்கெட் மாட்ச்சோ கால்பந்து மாட்ச்சோ இல்லை என்று கூட சிந்திக்கத்தெரியாத ஒரு அறிவிலி கட்சியா இது


Kjp
மே 09, 2025 16:49

சட்டம் ஒழுங்கு சீர்கேடு டாஸ்மாக் ஊழல் அமைச்சர்கள் கோர்ட் உத்தரவுப்படி பதவி பறிப்பு இதையெல்லாம் மக்களிடம் மறைக்க என்னென்ன வேஷம் எல்லாம் போட வேண்டியது இருக்கிறது.இனி மேல் முதல்வர் திட்டங்களுக்கு முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தாமல் திட்டங்களை வடிவமைத்த அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடத்துங்கள்.முதல்வருக்கு எழுதி கொடுக்கும் நபருக்கு விழா நடத்துங்கள்.


சமீபத்திய செய்தி