வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கடேசி பத்தி அதுதாங்க... bj கட்சி தன்னை கைவிடாது என்று அன்புமணி புளிமூட்டை .. வன்னியர் சங்க சி என் ராமமூர்த்தி மொழியில் நினைக்கிறார் .....அதை நினைச்சா தான் பரிதாபமா இருக்கு ... சிரிப்பாகவும் இருக்கு .... இப்பேற்பட்ட அறிவிலியா இந்த அரசியல் சீட்டில் டாக்டரான அன்புமணி ?? நாட்டில் அதுவும் தமிழநாட்டில் ஒரு ஆக பெரிய மிச்சரை உருவாக்கி அதுதாங்க ஓபிஎஸ் அதில் குளிர்காய்ந்துவிட்டு அப்புறம் இன்னொரு மிச்சரையும் உருவாக்க முயற்சித்து அதுதாங்க செங்கோட்டையன் ... இப்படிப்பட்ட கைங்கர்யத்தை தொடர்ந்து நடத்தும் ஒருகட்சியிடம் நம்பிக்கை வைப்பவர்களை எப்படி நினைப்பது ??? மாநிலத்துக்கு மாநிலம் இப்படிப்பட்ட மிச்சர்களை உருவாக்குவதை மட்டுமே கட்சி வளர்க்கும் சீரிய பணி என்று செயலாற்றிவரும் கட்சியிடம் யாரவது நம்பிக்கை வைப்பார்களா ??? மக்கள் நம்புவது வேறு மிகுந்த பயத்தை கொடுக்குது
ஏலே சிகண்டி ஏன் ஏழு பக்க இந்த அறுவை கருத்தை போட்டு எங்கள இம்சிக்கிற ...
அந்த கட்சியில் கபடி ஆட்டம் நடப்பது நம்ம bj கட்சி சித்து விளையாட்டினால் மட்டும் தான் என்பது உண்மை தான் என்பது இங்கு தலைப்பு செய்தியாக வரும்போதே தெள்ளத்தெளிவாகுது ...நடத்துங்க .... நடத்துங்க .... நல்லா நடத்துங்க .... karma is a .......அதை மட்டும் தெளிவா தெரிஞ்சிக்கோங்க
தந்தை மகனுக்குமான சண்டைக்கான காரணத்தை கார்ட்டூன் வடிவில் வெளியிட்டு வாசகர்களுக்கு உங்களுக்கே உரிய நாரதபாணியில் தகவலை கொண்டு சேர்த்ததற்கு நன்றி .... இப்போது தலைப்பு செய்தியாக வெளியிட்டு அவர்கள் சண்டையில் மகிழ்ச்சிகாணும் நல்லுள்ளங்களுக்கு தீனி போட்டமைக்கும் நன்றி ...வாழ்க தங்கள் தொண்டு ... வளர்க இத்தகைய சீர்மிகு நற்பணி உங்கள் நற்பணி அனைத்தையும் கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறான் .. உங்களுக்கு ரொம்போ ரொம்போ நல்லது மட்டும் தான் செய்வான் ....ராமபிரானும் நமச்சிவாயனும் சக்தி மிக்கவர்கள் ...நல்லவர்களை கைவிடவே மாட்டார்கள் ....தீயவர்களையும் விடவே மாட்டார்கள் ... .ஏனெனில் இருவரும் உண்மையின் உறை கற்கள் ... நடுநிலை தெய்வங்கள் சரி தானே நான் உரைப்பது ??என்ன ... நமக்கும் தீமைக்கும் நானே காரணம் என்றும் சொல்வார்கள் ....அது மட்டும் தான் கொஞ்சம் உதைக்குது .....தீமையை எதற்கு வளரவிடுகிறார்கள் ?? தீமையை பலம்மிக்கதாக எதற்கு படைக்கிறார்கள் ?? தீமை செய்பவர்கள் நாரதபாணி உட்பட எல்லாவிதமான சந்தோஷங்களையும் அனுபவித்துவிட்டு கடேசில தான் சாகிறார்கள் ... நல்லவர்கள் எல்லாவிதமான துன்பங்களையும் அனுபவித்து விட்டு தான் சாகிறார்கள் ...தீயவர்களின் சந்ததியினரும் தீமையால் சம்பாதித்த பணத்தை வைத்து ரொம்போ ஆட்டம் போடுகிறார்கள் ....நல்லவர்கள் பணமும் சம்மதிக்காமல் அவர்களின் சந்ததியினரையும் துன்பத்தில் ஆழ்த்திவிட்டு செல்கிறார்கள் .....
நீ ஏன் இப்படி வரிஞ்சு கட்டி வார்த்தையில் பொங்குற?
Looks like we have atleast 3 new parties. PMK Ayya and PMK Chinna Ayya are 2 parties. MDMK original drohies and MDMK new Drohies. ADMK OPS with whatever ADMK sounding name. Similar to Maharashtra political happenings in the recent past, where regional parties cleverly split and joined two main fronts. They will be in power whichever front wins
All in the name of politics and சாணக்யத்தனம்
அண்ணா டீம்கா, அமித்சா டீம்கான்னு ரண்டு அடீம்கா.
பெட்டிகளை அதிகம் வாங்கதான் அப்பா மவன் சண்டையா, புரிந்து விட்டது.
அய்யா ராமதாஸ் அவர்களே , தொண்டர்களிடமும் கேட்டு நடங்க ,
மருத்துவர் கோஷ்டி உள்ளடி சண்டை மூலம் தீம்காவுக்கு நூல் விட்டு ஆதாயம் தேடலாம் என்று நினைத்தவுடன் தீம்க்கா கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டது [சொல்லி மட்டுமே] - அதனால் சுவற்றில் அடித்த பந்து போல இருவரும் திரும்ப வருகிறார்கள்.
ராமதாஸ் திமுகவிடம் சென்றால், திருமா ஓடிவிடுவார் என்று ஸ்டாலின் சேர்க்கமாட்டார். ராமதாஸ் எடப்பாடியிடம் பேசி என்ன பயன்? கூட்டணி முடிவுகளை அமித் ஷா மட்டும் தான் எடுப்பார்.