உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரம் - ஹூப்ளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

ராமேஸ்வரம் - ஹூப்ளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை : தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஹூப்ளியில் இருந்து வரும் ஏப்., 6, 13, 20, 27, மே 4, 11, 18, 25, ஜூன் 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் காலை 6:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 6:15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும் ராமேஸ்வரத்தில் இருந்து வரும் ஏப்., 7, 14, 21, 28, மே 5, 12, 19, 26, ஜூன் 2, 9, 16, 23, 30ம் தேதிகளில் இரவு 9:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் இரவு 7:25 மணிக்கு ஹூப்ளி சென்றடையும். ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக இயக்கப்படும், மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை