உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாசகர்களே எழுதுங்கள்!: தினமலர் இணையதளம் புதிய வடிவமைப்பு பற்றி உங்கள் ஆலோசனைகளை!

வாசகர்களே எழுதுங்கள்!: தினமலர் இணையதளம் புதிய வடிவமைப்பு பற்றி உங்கள் ஆலோசனைகளை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வணக்கம் வாசகர்களே!நமது தினமலர் இணையதளம் முற்றிலும் புதுமையாக, புதிய வடிவமைப்புடன் வாசகர்களின் வசதிக்காக மாற்றப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் பற்றி உங்களின் மேலான கருத்துகளையும், பரிந்துரைகளையும் எதிர்நோக்குகிறோம்.வாசகர்களின் கருத்துகளுக்கு எப்போதுமே மதிப்பளித்துவரும் தினமலர், இந்த மாற்றத்திலும் உங்கள் கருத்துகளை வரவேற்கிறது. நமது தினமலர் இணையதளத்தின் புதிய தோற்றத்தில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம்? நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? போன்ற உங்களது கருத்துகளை உங்கள் பொன்னான நேரத்தில் சில நிமிடங்களை ஒதுக்கி 'கமென்ட்' பகுதியில் எங்களுக்கு எழுதுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 95 )

Balaji Kaliamoorthy
ஏப் 09, 2024 08:34

Old theme is quite good when compare with the new one Old is simple, clear, easy to readnew theme taking more time to load ,most of the time the theme css broken, template broken and slow Please revert to the old theme


KUDAM
ஏப் 06, 2024 22:04

தினமலர் ஜோதிடம் இன்றைய நாள் குறிப்பு போன்ற செய்திகள் இப்பொழுது வருவதில்லை சற்றே கடினமாக உள்ளது


krishna
ஏப் 06, 2024 21:03

Dinamalar was unique in its presentation of news It is not so now Readers comments and headlines are your speciality It is missing now Comments are less Videos are irritating with ads Previously there will be news lines below the videos Those who dont want to watch the video can read news It seems to be headache and punishment to read Dinamalarwebsite is slowsame news is repeated Presentation is in haphazard manner Someone who is not your well wisher must have given this idea to reduce number of readers


Murugaiah
ஏப் 06, 2024 09:14

பழைய வடிவமைப்பு நன்றாக இருந்தது தற்பொது போல் இருந்தால் நிறைய வாசகர்களை இழப்பீர்கள்


KR india
ஏப் 05, 2024 22:45

தினமலர் இணையதள நிர்வாகத்தினருக்கு பணிவான வணக்கம் பல வருடங்களாக, இந்த தினமலர் இணையதள செய்திகளை விரும்பி படிப்பதுண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த இணைய தளத்தை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு, தினமலர்- யூடியூப் வீடியோ செய்திகளை, அனைத்து பக்கங்களிலும் வலுக்கட்டாயமாக திணித்து உள்ளீர்கள் புதிய வடிவமைப்பு பிடிக்காமல், தினமலர் வாசகர்கள் பல பேர் வேறு செய்தி இணையதளத்திற்கு மாறியுள்ளதாக கூறியுள்ளனர் யூடியூப் நிறுவனம் வழங்கும் சில லட்சங்களுக்கு ஆசைப் பட்டு, விலை மதிப்பற்ற லட்சக் கணக்கான அன்பு உள்ளங்களை தினமலர் வாசகர்களை இழக்கலாமா ? கீழே உள்ள கருத்துக்களில் % வாசகர்கள் எதிர்க்கிறார்களே ? அதன் பொருட்டு, தற்போது உள்ள வடிவமைப்பை முற்றிலும் நீக்கி விட்டு, செய்தி வீடியோ- வுக்கு என்று தனியாக மெனு வைத்து அதில் வீடியோ செய்தியை பதிவு செய்தால் நன்று ? மற்றுமொரு சிறிய வேண்டுகோள் : ஞாயிறு தோறும் வெளிவரும் வாரமலர் இதழை, மறுநாள் திங்கள் முதல் இலவசமாக படிக்க அனுமதிப்பது போல், தினமலர் ஆன்மீக மலர் வார இதழையும், பழைய இதழ்களாவது இலவசமாக படிக்க அனுமதிக்கவும் வாரமலருக்கு ஒரு நியாயம் ஆன்மீக மலருக்கு ஒரு நியாயம் என்பது சரியல்ல தினமலர் ஆன்மீக மலர் இலவசமாக படிக்க அனுமதிப்பது என்பது உங்கள் நிறுவனத்துக்கு , புண்ணியத்தை தரும் நல்ல கருத்துக்கள், நேர் மறை ஆன்மீக கட்டுரைகள் நிறைந்த, ஆன்மீக மலர் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்துக்கே, தூய்மையான மற்றும் உயர்ந்த எண்ணங்களை விதைக்க வாய்ப்புண்டு நன்றி தினமலர்


Natarajan Ramanathan
ஏப் 05, 2024 19:13

MOST IRRITATING AND FRUSTATING GO BACK TO EARLER VERSION IMMEDIATELY


Anamika
ஏப் 05, 2024 14:14

எனக்கு பழைய வடிவமைப்பு தான் பிடித்தது தினம் தினம் பகுதி மற்றும வார மலர் இல்லை ஏமாற்றம் அளிக்கிறது


G.Gurumoorthy
ஏப் 05, 2024 01:22

பழைய முறையே சிறப்பாக இருந்தது.. செய்தி படிக்கவும், கருத்து படிக்கவும், லைக் போடவும் மிகவும் எளிமையாக இருந்தது.. இது எதோ ஒரு தமிழ் பேப்பர் படிப்பது போல் உள்ளது


Indian
ஏப் 04, 2024 13:09

நடுநிலையான செய்திகளை மட்டும் பதிவிடுவதுபோல், வாசகர்களின் அனைத்து கருத்துகளையும் பதிவிடாமல் ஆக்கபூர்வமான கருத்துக்களை constructive comments மட்டும் பதிவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் மற்றவர்களை ஆதரித்தும் எதிர்த்தும் வரும் ஒருதலைப்பட்சமான கருத்துக்களை தவிர்த்தல் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது நன்றி


K.n. Dhasarathan
ஏப் 04, 2024 11:01

ஐயோ சகிக்கலை , முன் போல ஒரே பக்கத்தில் அனைத்து செய்திகளையும் படிக்க முடியலை, போட்டு உருட்ட வேண்டி உள்ளது, உங்கள் போட்டோக்கள் புகழானவை, அதை மாற்றி விடாதீர்கள், அனைத்து கருத்துக்களையும் வெளியிட்டு ஜனநாயக பத்திரிகை என்கிற பெயர் வேண்டுமா ? அல்லது கட்சி பத்திரிக்கை பெயர் வேண்டுமா ? முடிவு உங்கள் கையில்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை