உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாசகர்களே எழுதுங்கள்!: தினமலர் இணையதளம் புதிய வடிவமைப்பு பற்றி உங்கள் ஆலோசனைகளை!

வாசகர்களே எழுதுங்கள்!: தினமலர் இணையதளம் புதிய வடிவமைப்பு பற்றி உங்கள் ஆலோசனைகளை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வணக்கம் வாசகர்களே!நமது தினமலர் இணையதளம் முற்றிலும் புதுமையாக, புதிய வடிவமைப்புடன் வாசகர்களின் வசதிக்காக மாற்றப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் பற்றி உங்களின் மேலான கருத்துகளையும், பரிந்துரைகளையும் எதிர்நோக்குகிறோம்.வாசகர்களின் கருத்துகளுக்கு எப்போதுமே மதிப்பளித்துவரும் தினமலர், இந்த மாற்றத்திலும் உங்கள் கருத்துகளை வரவேற்கிறது. நமது தினமலர் இணையதளத்தின் புதிய தோற்றத்தில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம்? நீங்கள் எதிர்பார்ப்பது என்ன? போன்ற உங்களது கருத்துகளை உங்கள் பொன்னான நேரத்தில் சில நிமிடங்களை ஒதுக்கி 'கமென்ட்' பகுதியில் எங்களுக்கு எழுதுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 60 )

N Annamalai
ஏப் 04, 2024 07:41

ஒரு செய்தி கூட முழுமையாக படிக்க முடியவில்லை பழைய தொழில்நுட்பம் அருமை


Arul Narayanan
ஏப் 03, 2024 20:17

பழையதை விட புதியது நன்றாகவே உள்ளது ஆனால் கையாளுவதில் ஏகப்பட்ட சிக்கல் சிரமம் அவற்றை எல்லாம் சீர்படுத்தினால் இதை எல்லோரும் பாராட்டுவார்கள்


angbu ganesh
ஏப் 03, 2024 10:29

என் கருத்தைத்தான் எல்லாரும் வழி மொழியறாங்கன்னு நினைக்கறேன் பழசு போதும்


angbu ganesh
ஏப் 03, 2024 10:28

பழைய முறையே பின்பற்றுங்கள் புதுசு பழகவே மாட்டேன்து ப்ளீஸ் பழசையே போதும்


R.RAMACHANDRAN
ஏப் 03, 2024 07:49

மக்கள் தங்களுக்கு அரசு ஊழியர்கள் என்ற பெயரில் புரியும் குற்றங்களை ஆதாரத்துடன் அனுப்பவும் அவை உண்மை எனில் பிரசுரிக்கவும் ஏற்பாடு செய்தால் நல்லது


இந்துத்தமிழன்
ஏப் 02, 2024 20:48

சரியாகத் திட்டமிடாமல் பரிசோதனை செய்யாமல் அவசர கதியில் வெளியிட்டது போல் இருக்கிறது பல செய்திகளைப் படிக்க முடியவில்லை நிறைய Error Messages வருகிறது எந்த மாற்றமும் முதலில் ஏற்றுக்கொள்ள சிரமமாகத் தான் இருக்கும் ஆனால் இந்த புது வடிவமைப்பு இத்தனை நாட்களுக்குப் பிறகும் ஒரு நிறைவான அனுபவத்தை தரவில்லை பெருமபாலான வாசகர்கள் கருத்தும் இதை தான் உணர்த்துகிறது


spr
ஏப் 02, 2024 18:01

பயன்படுத்துவோருக்கு எளிதாக இல்லை முந்தைய நிலையே சிறப்பு


angbu ganesh
ஏப் 03, 2024 10:26

அதைத்தான் நானும் சொல்கிறேன்


spr
ஏப் 02, 2024 18:01

பயன்படுத்துவோருக்கு எளிதாக இல்லை முந்தைய நிலையே சிறப்பு


spr
ஏப் 02, 2024 18:02

பயன்படுத்துவோருக்கு எளிதாக இல்லைமுந்தைய நிலையே சிறப்பு


மு.செந்தமிழன்
ஏப் 02, 2024 15:52

புது தளம் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை முக்கியமாக Dinamalar mobile application வாசகர்கள் கருத்தை முழுவதும் படிக்க முடியவில்லை, செய்தியில் 50 பேர் கருத்திட்டுள்ளனர் என்கிறது 5 மணி நேரம் கழித்து திறந்தாலும் 5 பேர் தான் காண்பிக்கிறது, கடந்த சில நாட்களாக கருத்துக்களை பதிவிடவோ, படிக்கவோ முடியாமல் இருந்தது ஒருமுறை login செய்துவிட்டால் போதும் என இருக்க வேண்டும் ஒவ்வொரு செய்தின் கருத்திற்கும் login தேவைப்படுகிறது, என்னிடம் Facebook account இல்லை, இதனால் பல செய்திகளுக்கு கருத்து இட முடியவில்லை.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி