உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செஞ்சி கோட்டை மத்திய அரசு பரிந்துரை

செஞ்சி கோட்டை மத்திய அரசு பரிந்துரை

செஞ்சி:மத்திய கலாசாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கோட்டையை பாரம்பரிய நினைவு சின்னமாக மாற்ற யுனெஸ்கோவிற்கு பரிந்துரைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ