உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் மீதான எப்.ஐ.ஆர்., ரத்து செய்ய மறுப்பு

தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் மீதான எப்.ஐ.ஆர்., ரத்து செய்ய மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களான ரஹமத்துல்லா, ஜமாஸ் முகமது மீது, மத வெறுப்புகளை துாண்டும் வகையில் பேசியதாக, கர்நாடக மாநிலம் பெங்களூரு, தமிழகத்தின் மதுரை மற்றும் தஞ்சாவூர் என, மூன்று இடங்களில் எப்.ஐ.ஆர்.,கள் தாக்கல் செய்யப்பட்டன.இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தின் மதுரையில், 2022 மார்ச், 17ல் நடந்த பேரணியில், இவர்கள் இருவரும், பார்லிமென்ட் மீதான பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளியான பயங்கரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாக பேசியுள்ளனர். மேலும், உத்தர பிரதேசம் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கடுமையாக விமர்சித்துள்ளனர்.இதைத் தவிர, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளனர். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அணியும் உடை குறித்தும் அவதுாறாக பேசியுள்ளனர். ஹிந்து, கிறிஸ்தவ மதத்தினர் மத நம்பிக்கைகளை கேலி, கிண்டல் செய்தும் பேசியுள்ளனர். இவர்கள் பேசியது அப்பட்டமான அவதுாறாகும்; கடுமையாக கண்டிக்கத்தக்கது மற்றும் வெறுப்பு பேச்சாகும். அதனால், இவர்கள் மீதான எப்.ஐ.ஆர்.,களை ரத்து செய்ய முடியாது. மதுரையில் நடந்த பேரணியில் பேசியதால், இந்த மூன்று மனுக்களையும் ஒருங்கிணைத்து, மதுரை நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Barakat Ali
ஏப் 30, 2025 08:20

இஸ்லாமியர்களுக்கு, இஸ்லாமியர் தவிர வேறு எதுவும் எதிரியல்ல .... நிலைமை அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது ....


GMM
ஏப் 30, 2025 07:54

மத வெறுப்பு பேச்சு. மத நீதிமன்றம் நிறுவ வேண்டும். பிற மதத்தினர் அல்லது பாதிக்க பட்ட மதத்தினர் விசாரித்து தரும் இறுதி அறிக்கை அடிப்படையில் குற்றவியல் நீதிமன்றம் தண்டிக்க வேண்டும். மதுரை நீதிமன்றம் குவிந்து கிடக்கும் வழக்குடன் இந்த வழக்கை முடிக்க அதிக காலம் தேவை. மனித ஆயுள் நிச்சயிக்க பட்ட ஒன்று. தீர்ப்புக்கு கால நிச்சயம் இல்லை .


Kalyanaraman
ஏப் 30, 2025 07:43

குற்றவாளிகளுக்கு எதிராக தெளிவான சாட்சிகள் இருந்தும் மூன்று வருடங்களாக தண்டனை கொடுக்காமல் இருப்பது ஏனோ? இந்த வழக்கை எந்த காலத்துக்கு விசாரித்து எந்த காலத்தில் தீர்ப்பளிப்பார்கள்? கொடுத்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்து சுப்ரீம் கோர்ட் வரை போவார்கள். இதற்கெல்லாம் 40 50 வருடங்கள் கடந்து விடுமோ? மக்கள் வரிப்பணத்தில் நீதிமன்றங்கள் செயல்படுகிறது. மக்கள் வரிப்பணம் எவ்வளவு விரயம் ஆகிறது ஆக, கடைசி வரை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடையாது. அதனால்தான் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள். குற்றவாளிகளை ஊக்குவிப்பதே நீதிமன்றங்களும் நமது சட்டங்களும் தான் என்றால் மிகையில்லை.


அப்பாவி
ஏப் 30, 2025 07:11

இதுக்கெல்லாம் தமிழ்லே பேர் வெச்சுத் தொலைங்கடா. வாயிலேயே நுழையமாட்டேங்குது.


நிக்கோல்தாம்சன்
ஏப் 30, 2025 07:57

நீங்க சொல்லிட்டா திராவிட கழகத்தினர் முன்வந்து பகுத்தறிந்து விடுவார்களா?


c.mohanraj raj
ஏப் 30, 2025 07:10

மர்ம மார்க்கத்தின் வலி தனி எப்பொழுதுமே வெறுப்பு பேச்சு தான் சரியான தண்டனை கொடுத்தால் தான் திருந்துவார்கள்


sridhar
ஏப் 30, 2025 06:14

அவனுங்க மற்ற சமூகத்தோடு உலகத்தில் எங்கேயும் இணைந்து வாழவே மாட்டார்கள்.


Keshavan.J
ஏப் 30, 2025 04:45

முக்காவா இருக்கிறதே அதை முழுசா வெட்டணும்


Kasimani Baskaran
ஏப் 30, 2025 04:05

தீவிரவாதம் மசூதிகளில் ஓதப்படும் பேச்சுக்கள் மூலம்தான் பரவுகிறது. அதை சரியாக கண்காணிக்கவில்லை என்றால் வக்ப் நிலத்தில் இருந்து வரும் வருமானம் முழுவதும் மற்ற மதத்தினரை தீவிரவாதம் மூலம் ஒழித்துக்கட்ட உபயோகப்படுத்தப்படும். கூடுதலாக அயலக போதை மருந்து கடத்தும் கோஷ்டியும் சேர்ந்து கொள்வதால் - உங்கள் பணம் தீவிரவாதத்துக்கு உபயோகப்பட வாய்ப்பு இருக்கிறது.