வாசகர்கள் கருத்துகள் ( 26 )
98 percent work complete???
விலங்கினங்கலே விளாசி தள்ளும் ஆட்சி
மழை பெய்தால் இலவச உணவு , மண்டபத்தில் தங்குமிடம் , பிறகு குடும்பத்துக்கு இரண்டாயிரம் … இது தான் வருடாவருடம் நடக்குது திமுக ஆட்சியில் . நிரந்தர தீர்வு எல்லாம் கிடையாது. ஆனா இதுக்கே ஆஹா ஓஹோ என்று மீடியா மூலம் விளம்பரம், பாராட்டு .
பாஜக கூட்டணி ஆளும் புதுச்சேரி வெள்ளம் நிலவரம், அந்த அரசின் நிவாரண பணிகள் பற்றி செய்தி போடுங்க பார்க்கலாம்??
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு இன்றைய புயல், மழையை மிகச் சிறப்பாக கையாளுகிறது. முன்னேற்பாடுகள் பிரமாதம். மருத்துவ மனைகளில் கூடுதல் டாக்டர், நர்ஸ் கள் இருக்கிறார்கள். அங்கங்கே போலீசார் சுற்றி சுற்றி வந்து மக்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள். பைக் எடுத்து ஊருக்குள் ஒரு ரவுண்டு போய் பார்த்துட்டு எழுதுங்கள்.
EERA VENGAAYAM VAIKUNDESWARAN 4500 KODI DRAINAGE WORK ENNA SOLLI AATAYA POTTA DRAVIDA MODEL AATCHI KURITHU PESU.PONDY GOVT APPADI ONNUM SELAVU SEIDHADHAA SOLLA VILLAI AANALUM 200 ROOVAA COOLIKKU OVERAA KOOVURA.
சரி சரி , தலை சொரியதே. ரூபாய் 200 கிடைக்கும்
இவரு ஏன் இப்படி முட்டி போட்டு முட்டு குடுகிரீர் ...எங்களுக்கு காமெடி யாக இருக்கு சாரே
Rain Coat, Boots, Make-up எல்லாம் ரெடியா?...நாளைக்கு Call Sheet புக் பண்ணியாச்சா?... யாரு டைரக்கடர் இந்த முறை?!!
மிக நேர்மையான , நிறைவான , முழுமையான நல்லாட்சி தமிழ் நாட்டில் உள்ளது ....
IPPADI KOOSAMA KEVALA KARUTHUSOLLUM NEE AGILA ILAGA KEVALAM
நல்லாட்சி ? உங்களுக்கு இருக்கா மனசாட்சி .
எந்த விதத்திலும் பயனில்லாத, எதற்கும் லாயக்கில்லாத .....
கேவலமான கேடுகெட்ட அயோக்கியன் இவன் முஞ்சிய பார்க்க சகிக்கவில்லை ஊழல்ல வாழுகின்ற கேடுகெட்ட பிறவி ,கடைந்தெடுத்த அயோக்கியர்களை தேர்ந்தெடுத்த குடிகார மக்களே நீங்களும் நாட்டின் சாபக்கேடு
4000 கோடியை ஆட்டையை போடாம ஒழுங்கா வடிகால் பணியை செய்திருந்தால் இந்த முழு வீச்சில் நிவாரண நடவடிக்கையே தேவை இல்லையே...