உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 6 பேர் கைது குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை

6 பேர் கைது குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை

சென்னை: தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்ததாக சென்னையில் 6 பேர், உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களின் விவரங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை சைபர் கிரைம் போலீசார் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது. இதனை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு அனுப்பி வைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை