உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம்: ஜெய்சங்கர் திட்டவட்டம்

தேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம்: ஜெய்சங்கர் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ அதையெல்லாம் பயப்படாமல் செய்வோம்' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், 27வது ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசிய உயரிய விருது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜெய்சங்கர் பேசியதாவது: இந்தியாவின் பாரம்பரியத்தில் இருந்து பெறப்பட வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. உலகமயமாக்கல் காலத்தில், தொழில்நுட்பத்திலும் முன்னேற வேண்டும். எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ அதையெல்லாம் பயப்படாமல் செய்வோம். இந்தியா ஒரு நாகரிக நாடாக இருப்பதால் ஒரு விதிவிலக்கான தேசம். உலக அரங்கில் கலாசார வலிமையை முழுமையாக பயன்படுத்தும் போதுதான் வலிமை உயரும். வறுமை, பாகுபாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். இளைய தலைமுறையினருக்கு நமது பாரம்பரியத்தின் மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை முழுமையாக தெரியப்படுத்துவது அவசியம்.கடந்த பத்து ஆண்டுகளில் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது. இங்கு முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலக அரங்கில் இந்தியா தனது திறனையும், அர்ப்பணிப்பையும் நிரூபித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

RAJ
டிச 22, 2024 15:20

Honarable minister Dr. Jaishankar is a great leader in this century... it is indias fortune.


Shankar
டிச 22, 2024 12:50

இந்தியாவுக்கு நன்மை, பெருமை பற்றிய செய்தி வந்தாலும் எதிராய் கருது ஒன்று போட்டால் தான் திருப்தி. நிறைய இஸ்லாமிய தேசங்களை கொண்டுள்ள உனக்கு, எங்கள் பாரதம் உயர்வதைய் சகிக்க முடியவில்லை. தேசத்தையே காபிர் ஆக பார்க்கையில் மதமாறிய பழைய காபிருக்கு பற்று எப்படி வரும்.


Sampath Kumar
டிச 22, 2024 12:02

தேச நலனுக்கு இல்லை உங்கள் கும்பலின் நலனுக்கு மட்டுமே பாடுபடுகின்றர்ர்கள்


Duruvesan
டிச 22, 2024 16:17

என்ன 11 வருசமா வெடிக்க முடியல, கொட்ட அடிச்சிட்டாங்க, வலி உனக்கு


Sampath Kumar
டிச 22, 2024 12:03

தேச நலனுக்கு இல்லை உங்கள் கும்பலின் நலனுக்கு மட்டுமே பாடுபடுகின்றர்ர்கள்


Sundar R
டிச 22, 2024 11:44

"If you want to eradicate terrorism from Bharat, first eradicate Anti-national political parties and their leaders that too they should be nipped in bud. - Bipin Rawat". Our Government has done a lot outside our country and it is respected and acclaimed all over the world. But, our government has not done anything in eradicating terrorism within our country. Home Ministry should do this. Respected EAM Shri S Jaishankar should understand the concern of Bipin Rawat ji and eradicate the Anti-nationals and their leaders on war footing without fear or favour.


raja
டிச 22, 2024 11:43

இந்த கேடுகெட்ட விடியா மாடல் திருட்டு திராவிட இந்து விரோத தீவிரவாதிகளை கட்டி அனைக்கும் இம்சை அரசன் அரசை உடனே களைத்தால் தேச நலன் காக்கபடும்...


Barakat Ali
டிச 22, 2024 11:29

ஆமா ..... உதாரணம் ஜாஃபர் சாதிக் ஜாமீன் வழக்கை விசாரித்த நீதிபதி விலகல் ....


Srinivasan
டிச 22, 2024 10:49

Sir Then please visit TN ,here lot of traitor are roaming around as politicians


aaruthirumalai
டிச 22, 2024 10:47

பயப்படாமல் செய்வோம் அந்த வார்த்தையே தேவையில்லை. துணிச்சலுடன் செய்வோம் என்று கூறுங்கள்.


கிஜன்
டிச 22, 2024 10:43

இதற்கு முன் இந்த விருதை வாங்கிய .....அன்னா ஹசாரே .... வெங்கையா நாயுடு மற்றும் பியூஷ் கோயல் எல்லாம் எங்கிருக்கிறார்கள் ?? இவர் நல்லாத்தானே செயல்படுகிறார் .... ஏன் இந்த அவசர அவார்டு ?


ghee
டிச 22, 2024 11:38

உனக்குத்தான் jelusil இருக்கு. எடுத்து குடி கிஜ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை