உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜூன் 10ல் பள்ளிகள் திறப்பு: கோடை வெயிலால் கூடுதல் லீவு

ஜூன் 10ல் பள்ளிகள் திறப்பு: கோடை வெயிலால் கூடுதல் லீவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் 2024 -25ம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு வரும் ஜூன் 6ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்த நிலையில், தற்போது ஜூன் 10ம் தேதி திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் முடிந்தன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. பள்ளிக் கல்வி இயக்குநர் தரப்பில் சமீபத்தில் வெளியான அறிக்கையில், '2024 - 25ம் கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 6ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் இன்னும் கோடை வெயிலின் தாக்கம் குறையாத நிலையில், பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட பள்ளிக்கல்வித்துறை, பள்ளிகள் திறப்பை 4 நாட்கள் தள்ளிவைத்து, ஜூன் 10ம் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும் என அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

cbonf
மே 31, 2024 20:26

புவி சூடாக மாமிசம் உண்ணுதல் தான் முக்ஹ்ய காரணம். மாமிசம் விற்பதையும், பொது கால்நடை கொலைக்கூடங்களையும் = தடை செய்தால் புவி சூடுதல் நாற்பது சதவிகிதம் குறையும்


Thankaraj
மே 31, 2024 19:52

amaavaasai thinathantru thirakka aasaipattaargal... aanaal mudoyavillai.. ellaam avan seyal ?


சசிக்குமார் திருப்பூர்
மே 31, 2024 19:33

நாடாளுமன்ற தேர்தல் வெற்றி கொண்டாட வேண்டும். கட்டுமர நூற்றாண்டு இறுதி கொண்டாடணும் . இன்டி கூட்டணி அமைச்சர்களை தேர்ந்து எடுக்கனும் அவர்கள் பதவியேற்பு விழாவுக்கு போகனும் எம்புட்டு வேலை கிடக்கு.


Siva
மே 31, 2024 19:16

இதுவும் கூமூட்டை திராவிட முன்னேற்றக் கழகம் மாடல் எல்லாம் வல்ல இறைவன் செயல்


veerakumar
மே 31, 2024 19:04

இது CBSC கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்துமா ?


Shiva
மே 31, 2024 18:18

Whether the impact of heat waves will reduce in the next 4 days ? So funny !


Vathsan
மே 31, 2024 17:47

நல்ல முடிவு.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை