உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: வேலுாரில் அதிகம்

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: வேலுாரில் அதிகம்

தமிழகத்தில் வெயில் வாட்டி வரும் வெயில் இன்று வேலுாரில் அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட்டில் பதிவானது.(டிகிரி பாரன்ஹீட்டில்)வேலுார் 107கரூர் 106திருச்சி 106சேலம் 105ஈரோடு 105மதுரை 105தர்மபுரி 105திருப்பத்துார் 104நாமக்கல் 103தஞ்சை 102சென்னை 102ஆகிய இடங்களில் அதிகபட்சமாக வெயில் பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை