உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு

செந்தில் பாலாஜி காவல் நீட்டிப்பு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.,13 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அவரின் காவல் 59 வது முறையாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை