வாசகர்கள் கருத்துகள் ( 37 )
அமலாக்கத்துறைக்கு பின்னடைவு என்றால் இந்திய ஜனநாயகத்திற்கு முன்னடைவே. சர்வாதிகாரத்தை கட்டவிழ்த்து விடும் நோக்கில் அரசியல் எதிரிகள், கட்சிக்கு நமக்கொடை கொடுக்காதவர்கள் மேல் ஏவிவிடப்படும் வளர்ப்பு பிராணியே ஆமலாக்கத்துறை. இன்றுவரை எந்த வழக்கிலும் யாருக்கும் தணடனை வாங்கி கொடுக்கவில்லை. நேர்மையானவர்கள் என்றால் எத்தனை பாஜக மந்திரியை விசாரித்தார்கள் என்று சொல்லட்டும். பேட்டி பெட்டியாய் பணம் கொடுத்து எதனை மாநிலங்களில் எம் எல் ஏ க்களை வாங்கினார்கல், அவர்கள் மேல் என்ன நடவடிக்கை?
அருமையான தீர்ப்பு.டெல்லி வர்மா இங்கேயும் இருக்கிறார்.
ஜி ஆர் ஸ்வாமிநாதனிடம் இந்த வழக்கை திரும்ப அமலாக்கத்துறை எடுத்து சென்றால், நல்ல தீர்ப்பை அவர் கொடுப்பார்.
,,, இந்திய முன்னணி பத்து வழக்கறிஞர்கள்.... வாதாடினால்..... உங்களுக்கு வெற்றி கிடைக்கும்
ILANJAR ANI OOPIS ANI MAGALIR ANI VAKKIL ANI ENA DRAVIDA MODEL KUMBALIL IRUPPADHU THERIUM.IPPODHU NEEDHIBADHIGAL ANI ULLADHU KAALATHIN KODUMAI.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசை விட தங்களை மேலான அதிகாரம் உடையவர்களாக நீதித்துறை காண்பிக்க நினைத்தால் நாடு அழிவையே சந்திக்கும். தாங்களும் சாமான்ய மக்களை காப்பாற்ற மட்டுமே உழைக்கிறோம் என்ற எண்ணத்தில்தான் இருக்க வேண்டும். ஆனால் நீதிபதி வர்மா விவகாரத்தில் நடந்து கொண்டதே நன்னம்பிக்கையை கடுமையாக குறைத்துவிட்டது. .
பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்பதை வெளி நாடுகாரன் முதல் நிறைய நபர்கள் வீடியோ எடுத்து யூடூப்பில் போட்டு விட்டார்கள் , இது விஷயமாக ஒரு கேஸ் கூட கடத்த நான்கு ஆண்டுகளில் விடியல் அரசு எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை , வழக்கு பதிவு செய்ய வில்லை , மினிமம் இதில் பதினைந்தாயிரம் கோடி ரூபாய் பத்து ரூபாய் மூலமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது , இது விடியல் அரசுக்கும் தெரியாது , நீதி மன்றத்திற்கும் தெரியாது ......
குடிப்பவர்கள் கொடுக்கிறார்கள் மற்றவர்களுக்கு என்ன கவலை. நீதி மன்றம் கருப்பு அங்கி அணிந்திருப்பதால் அவர்கள் என்றும் தி மு க வின் நிரந்தர அடிப்படை உறுப்பினர்கள். ஆகவே அவரகள் இருக்கும்வரை ஒருவரை கூட அமலாக்க துறையால் எதுவும் செய்ய முடியாது. தி மு க நினைத்தால் அமலாக்க துறையை நீக்க நீதி மன்றம் மூலம் உத்திரவு இடும் பலம் இருக்கிறது. அமலாக்க துறை தன் இயலாமையை உணர்ந்து துறையை மூடி விடுவது அனைவரின் நேரத்தை வீணடிக்காமல் இருக்க உதவும்
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் அமலாக்க துறைக்கு எதிராகத்தான் தீர்ப்புவரும் .
Our law tem a failed one. Failed law state. Sometimes it makes us to think that the courts and judges are influenced by the corrupt DMK government.
Our laws are wasted.