உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை முதல்வர் கவனத்துக்கு அதிர்ச்சி தகவல்

துணை முதல்வர் கவனத்துக்கு அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில், 20,000 அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கக்கூடிய புள்ளி விபரமாக உள்ளது. இது குறித்து, உரிய தகவலுடன், முதல்வர், துணை முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்வோம். அரசு உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தனியார் பயிற்சியாளர்களையும் அரசு ஊக்குவிக்க வேண்டும். மத்திய அரசு பாரபட்சம் பார்க்காமல் நிதி ஒதுக்க வேண்டும். - திருமாவளவன் தலைவர், வி.சி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

VENKATASUBRAMANIAN
அக் 30, 2025 08:28

இதுதான் விசிக. இரண்டு சீட்டுக்கு இந்த அலப்பறை


duruvasar
அக் 30, 2025 08:14

நேற்று இரவு கிடைத்த தகவலை உடனடியாக துணை முதல்வர் கவனத்துக்கு எடுத்து செல்லவேண்டிய அவசியமில்லை. இன்னும் 6 மாத கால அவகாசம் உள்ளது.. இப்படி தங்கள் கவனத்தை சிதறடித்தால் பிசெபி உள்ளவந்துடும். சாக்கிரதை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை