வாசகர்கள் கருத்துகள் ( 25 )
சட்டத்தின் ஆட்சி என்பது இதுதான். கவர்னருக்கு சட்ட ஆலோசகர்காள் இருந்தும் நீதிமன்றம்தான் அதை முடிவு செய்ய வேண்டும் என்றால் இது சட்டத்தின் ஆட்சியே.
நீதிமன்றங்கள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது எப்படி ஒவ்வொரு நீதிபதிக்கும் தனி சட்டமா?
அரசியல் காரணங்களால் சிறையில் இருப்பவர்கள் மற்றும் ஒருவருக்கு வழங்கிய தண்டனை இனி தேவையில்லை அல்லது தவறான தீர்ப்பினால் தண்டனை வழங்கப்பட்டது என்று ஒரு நீதிமன்றம் முடிவெடுத்தால் மட்டுமே எவரையும் விடுதலை செய்ய வேண்டும். நீதிமன்றம் மற்றும் ஜனாதிபதியை தவிர வேறு எந்த மையங்களாலும் எவரையும் எப்போதும் எந்தக்காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் விடுதலை செய்ய ஆணை பிறப்பிக்க முடியாது என்று சட்டம் இயற்ற வேண்டும்.
ஒரு நீதிமன்றத்துக்குள்ளேயே ஒவ்வொரு நீதிபதியாலும் ஒரே சட்டம் ஒவ்வொரு விதமாக பார்க்கப்படுகிறது. சட்டப்படி எது சரி எது சரியில்லை என்கிற முடிவு சட்ட புத்தகத்தின் வார்த்தைகளில் இல்லை. அந்த வார்த்தைகளுக்கு அவரவர் சிந்தனைக்கேற்ப அவரவர் புரிதலுக்கேற்ப அர்த்தம் சொல்லுவதில்தான் பொதிந்துள்ளது என்றால் சட்டத்தின் மாட்சிமை என்பது கேள்விக்குறியாகி நிற்கிறது என்றே கருதவேண்டி உள்ளது.
ஆளுநர் மந்திரிசபை முடிவுகளுக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதே சரியாகும். ஆளுநர் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கலாம் என்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசே தேவையில்லை என்று ஆகிவிடும்!
நீதி மன்றம் வழங்கும் தண்டனையை ரத்து செய்ய உள்ள அதிகாரங்கள் முற்றிலும் நீக்கப் பட வேண்டும்
இந்த ஆட்சியில இருக்கிறவரை ஒவ்வொரு தீர்மானத்தையும் கவர்னர் குப்பைத்தொட்டியில் போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். குற்றவாளிகளை விடுவிச்சு அவனுகளோட கூத்தடிப்பாணுங்களாம் அதுக்கு கவர்னர் ஒப்புதல் கொடுக்கணுமாம்
நிச்சயமாக கட்டுப்பட தான் வேண்டும். . மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு ஜனாதிபதி கட்டுப்படுவது போல. .
வழக்குகள் நீதிமன்றம் சென்ற காலம் மாறி நீதிபதிகளை நாடி செல்கின்றன சில நீதிபதிகளோ சமுதாயம் மறந்து சமுகம் அரசியல் சார்ந்து செல்கிறார்கள் ராமராஜ்யம் எங்கே செல்கிறது.நீதி தவறிய சாம்ராஜ்யங்கள் அழிவையே சந்தியுள்ளன.
I agree if council of ministers could decide the release of the criminal , then what will be the status of the judgement under which the culprit was punished . It is simply ridiculous
சூப்பர். அதேபோல் மாடல் அரசே நீதிமன்றம் ஆகலாம். குற்றம் செய்வதற்கு முன்னால் இதெல்லாம் குற்றம் இல்லனு சொல்லிடலாம்.