உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆறு பேர் இடமாற்றம்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆறு பேர் இடமாற்றம்

சென்னை: சுற்றுலாத்துறை கமிஷனர் உட்பட, ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணையை தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார். அதன் விபரம்:பெயர் - தற்போதைய பணியிடம் - புதிய பணியிடம்சமயமூர்த்தி - கமிஷனர், சுற்றுலா துறை - செயலர், மனிதவள மேலாண்மை துறைஷில்பா பிரபாகர் - திட்ட இயக்குனர், தேசிய சுகாதார இயக்கம் - இயக்குனர், சுற்றுலா துறைஅதுல்ஆனந்த் - செயலர், தொழிலாளர் நலத்துறை - செயலர், குறு, சிறு தொழில்கள் துறைசத்யபிரதா சாஹு - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி - செயலர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன் வளத்துறைஆர்த்தி - மாநில திட்ட இயக்குனர், சமக்ரா சிக் ஷா ஒருங்கிணைந்த கல்வி திட்டம் - துணை செயலர், துணை முதல்வர் அலுவலகம்அருண் தம்புராஜ் - திட்ட இயக்குனர், தமிழக சுகாதார திட்டம் - திட்ட இயக்குனர், தேசிய சுகாதார இயக்கம்* துணை முதல்வர் அலுவலகத்தில், துணை செயலராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்த்தி, சமக்ரா சிக் ஷா ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் பதவியை கூடுதலாக கவனிப்பார்* தேசிய சுகாதார இயக்கம் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள அருண் தம்புராஜ், தமிழக சுகாதார திட்டம் திட்ட இயக்குனர் பதவியை, கூடுதலாக கவனிப்பார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ