உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்தி: அக். 10

சில வரி செய்தி: அக். 10

நாகை: தெத்தி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி அருகே, தனிப்படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கல்லுாரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்ற, மயிலாடுதுறை கூரை நாட்டை சேர்ந்த ரஞ்சித், 30, என்பவரை, நாகூர் போலீசார் கைது செய்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி