மேலும் செய்திகள்
இளம் படைப்பாளர் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு
11-May-2025
தமிழ் மொழியில் சிறப்பாக செயல்படும், 35 முதல் 40 வயதுக்கு உட்பட்ட கவிஞர், எழுத்தாளர் என, தலா ஒருவருக்கு, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படுகிறது. விருது பெற தகுதியானவர்கள், உரிய ஆவணங்களுடன், நாளை முதல் ஜூன் 20க்குள், 'www.tamilvalarchithurai.tn.gov.in/awards' மற்றும் 'http://awards.tn.gov.in' இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
11-May-2025