சில வரி செய்திகள்
சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் செயல்படும், அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்பு பள்ளிகளில், டி.ஐ.பி., மற்றும் டி.என்.டி., பட்டயப்படிப்பு இடங்களுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.tnhealth.tn.gov.in, www. tnayushselection.org என்ற இணையதளங் களில் பதிவிறக்கம் செய்து, 'ஆன்லைன்' வழியே, அக்.,6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.