உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்பிக் ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டம்

ஸ்பிக் ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டம்

கடலூர் : கடலூர் ஸ்பிக் தொழிற்சாலை ஊழியர்கள் குடும்பத்துடன் ஊள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்பிக் தொழிற்சாலை நிர்வாகம், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை ஆகஸ்ட் 05ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என ஆர்.டி.ஓ., உத்தரவிட்டிருந்தார். ஆர்.டி.ஓ., உத்தரவின்படி சம்பளம் வழங்காததால் ஸ்பிக் நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை