மேலும் செய்திகள்
பழனிசாமி 6 நாட்கள் பிரசாரம்
2 hour(s) ago
பல எம்.எல்.ஏ.,க்களை காலி செய்தவர் தி.மு.க., மாஜி நேரு: துரை வைகோ
2 hour(s) ago | 2
பா.ம.க.,வில் மாவட்ட வாரியாக பொதுக்குழு
2 hour(s) ago
சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடர்ச்சியாக வரும் 28-ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின் .சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று இன்று முடிந்தது. இதில் பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.இந்நிலையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, முதல்வர் ஸ்டாலின் 28-ம் தேதி முதல் ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து வெளிநாடு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் 15 நாட்கள் பயணம் செய்ய உள்ளார் என்றார்.
2 hour(s) ago
2 hour(s) ago | 2
2 hour(s) ago