உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவர் சே்ர்க்கை

மாணவர் சே்ர்க்கை

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2025 - 26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, www.tngasa.in என்ற இணையதளத்தில், வரும், 30ம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை