வாசகர்கள் கருத்துகள் ( 20 )
Stalin ji , if our Tamilnadu syllabus is so good , why Tamils are rushing to CBSE . Dravidian parties destroyed two generation of Tamils by offering substandard education coupled with unsui two language formula in public school making public school students are unfit to compete in common exams to compete other state students.
Even Kani, Stalin, Udai, Thaya, Kalai etc did not study in TN govts sylabus.
If you have decided to prop up a wrong thing, nothing could be done . No use of highlighting the issues .The reason what you have cited is childish
கருணாநிதி பற்றிய பாடம் இருக்கும் பொழுதே புரிந்து கொள்ளலாம் அது எவ்வளவு தரமானதாக இருக்கும் என்று.
கவர்னர்அவர்களே ஹிந்தி மற்றும் அவரது தாய் மொழியில் பேசுவதோ பயன்படுத்துவது இல்லை ஆங்கிலத்தில் தான் பேசுகிறார் ஏனவே ஆங்கிலம் மற்றும் தாய்மொழி பாடத்திட்டம் சிறந்தது
ஒரு ஆசிரியர் என்ற முறையில் தமிழக ஆளுநரின் கருத்துக்கள் ஏற்புடையதல்ல என்பதை பதிவு செய்கின்றேன். முதலில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தரமான திறமையான ஆசிரியர்கள் என்பதை இவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பாடத்திட்டம் உருவாக்கப்படும் தேசிய பாடத்திட்டம் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும். தலைசிறந்த ஆசிரியர்களால் பாடங்கள் வடிவமைக்கப்படும். முதலில் கவர்னர் புரிந்து கொள்ள வேண்டியது அறிவியல் கருத்துக்கள் மற்றும் கணிதம் இவற்றின் அடிப்படை கருத்துக்களை எந்த கொம்பனாலும் மாற்றி எழுத முடியாது. கிராமத்திலிருந்து வரும் மாணவர்கள் அனேகமாக முதல் தலைமுறையாக இருப்பார்கள், தன் தாய் தந்தையிரிடம் பாடத்தில் ஏற்படும் சந்தேகத்தைக்கூட கேட்க முடியாது. ஆக கற்றல் கற்பித்தல் எல்லாமே பள்ளியில் திகழவேண்டும் இது நம் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு நன்றாகவே தெரியும். எல்லோருமே ஆசிரியர் பயிற்சி பெற்ற தரமான ஆசிரியர்கள். நாகாலாந்து வடகிழக்கு மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பாரா டீச்சர் அதாவது ஆசிரியர் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள். எந்த தேசிய கல்வி திட்டமாக இருந்தாலும் தமிழ் நாடு முனைப்புடன் செயல்பட்டு முன் மாதிரியாக இருப்பார்கள். வேடிக்கை என்னவென்றால் தேசிய கல்விக் கொள்கை குழு மற்றும் துணைக் குழுவிலும் தமிழ் நாட்டிலிருந்து ஒரு உறுப்பினர் கூட கிடையாது. இவர் கேள்வி கேட்டாராம் ஒரு மாணவன் பதில் சொல்லவில்லையாம். வேடிக்கையாக இருக்கிறது.தேசியப்பாடத்திட்டத்தில் உயிரியல் பாடத்தில் மனித இதயத்திற்கு நான்கு அறைகள் தமிழகப் பாடத்தில் இதயத்திற்கு மூன்று அறைகள் என்றா எழுதப்பட்டிருக்கு. தமிழகத்தை மாடலாக ஏன் வட இந்தியாவிலிருந்து இங்கு வருகிறார்கள். ஏன் நானே திரிபுராவுக்கு எடுஸாட் பற்றி அங்குள்ள ஆசிரியர்களுக்கு வழிகாட்ட அவர்கள் அமைப்பின் பேரில் சென்றிருக்கிறேன். கோத்தாரி கமிஷன் படி " பாஸ் மற்றும் பெயில்" என்ற வார்த்தைகள் கல்வியில் பயன் படுத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
Arachi , even after 75 years of independence and 55 years of Dravidian rules , still Tamilnadu is struggling with first generation students. Do not spread these kind of false narrative . 75 years means , nearly 4 generations . Again we are talking about students in public schools where they are lacking due to poor teaching standard with highest salary to teachers and substandard state syllabus . Another mistake on your message is about non inclusion of Tamil in NEP committee . Are you aware that NEP is based on Kasturi Rangan committee research and hard work ? Who is Mr.Kasturi Rangan , please find out from google. Do not misguide by raking fake information .
Sir, you didnt understand the issue and what Governor says.
Text புக் முழுசா ஒரே டுபாக்கூரா இருக்கே.....
அமெரிக்காவில் , துபாயில் இருந்தது போல் ஒரு உண்மையான திராவிடன் கூட இல்லாதது மனதுக்கு கவலையளிக்கிறது. இருந்திருந்தால் அடுத்த முறை நீங்கள் அமெரிக்கா வரும்போது கட்டாயம் ஜனாதிபதியாகத் தான் வரவேண்டும் என கூறி தனது அவாவை வெளிபடுத்தியிருப்பார்.
சமசீர்கல்வி தரமான கல்வி தான் என்றால் அமைச்சர்கள், MLA, க்கள் அரசியல்வாதிகள் நடத்தும் பள்ளிகளில் ஏன் உங்களின் சமசீர்கல்வி முறை இல்லாமல் CBSE முறையில் நடத்துகிறீர்கள். . . . . இதற்க்கு மட்டும் பதில் தேவை
தங்கள் மகள் நடத்தும் பள்ளியில் ஏன் தமிழக பாட திட்டத்தை கொண்டு வரக்கூடாது தங்கள் மகள் நடத்தும் பள்ளியில் ஏன் மத்திய அரசு பாட திட்டம் உள்ளது தமிழக அரசின் பாட திட்டத்தை ஏன் அந்த பள்ளியில் இல்லை அதில் தரம் இல்லாத காரணத்தினால் தான் மத்திய அரசு பாடம் பயிற்று விக்க படுகிறது என்ன தலைவா இதெல்லாம். உங்கள் மந்திரிகள், எம்எல்ஏக்கள் பிள்ளைகள் பேர பேத்திகள் எந்த பள்ளியில் படிக்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட தயாரா தலைவா.
பாவம் அம்பு எய்தவன் எங்கோ இருக்க இவரு எழுதி கொடுத்ததை அப்படியே வாந்தி எடுக்கிறார். நல்ல கல்வி முறை என்றால் என் மாணவர்கள் தமிழ் தேர்வை புறக்கணிக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 50000 மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறுவது இல்லை