உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்

சென்னை: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை