உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  காளை களைப்படைந்தது போல தெரிகிறது!

 காளை களைப்படைந்தது போல தெரிகிறது!

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு நிப்டி 26,021.80 26,029.85 25,876.50 25,910.05 நிப்டி பேங்க் 58,990.50 59,103.65 58,798.90 58,899.25 நிப்டி இறக்கத்தில் ஆரம்பித்து, நாள் முழுவதும் சின்னச்சின்ன மாறுதல்களுடன் இறக்கத்திலேயே பயணித்த நிப்டி, நாளின் இறுதியில் 103 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் அனைத்து குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், நிப்டி குறியீடு குறைந்தபட்சமாக 0.40 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப்100' அதிகபட்சமாக 1.05 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் அனைத்துமே இறக்கத்துடன் நிறைவடைந்தன. இதில் 'நிப்டி ரியால்ட்டி' குறியீடு குறைந்தபட்சமாக 0.03% இறக்கத்துடனும்; 'நிப்டி ஹெல்த்கேர்' குறியீடு அதிகபட்சமாக 1.91% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,212 பங்குகளில் 967 ஏற்றத்துடனும்; 2,167 இறக்கத்துடனும்; 78 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. டிரென்ட் பாசிட்டிவ்வாக தொடர்கிற போதிலும், பல இண்டிகேட்டர்கள் காளைகள் களைப்படைந்து விட்டன என்பதை சொல்லாமல் சொல்கின்றன. அவற்றில் ஒரு சில இறக்கத்திற்கு கட்டியம் கூறும் வகையிலும் இருக்கின்றன. சமீபத்தில் கண்ட லாபத்தை ஜீரணித்த பின்னரே ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது என்ற டெக்னிக்கல் சூழல் தென்படுகின்றது. சட்டென ரிவர்சல் வருவதற்கு, நாளை 25,940-க்கு மேல் துவங்கி அந்த லெவலுக்கு மேலேயே தொடர்ந்து வர்த்தகம் நடக்கவேண்டும். இதை செய்திகளே முடிவு செய்யும். ஆதரவு 25,840 25,780 25,720 தடுப்பு 26,010 26,080 26,150 நிப்டி பேங்க் வர்த்தக நேரத்தில் அவ்வப்போது ஏற்றம் கண்ட நிப்டி பேங்க், மூன்று மணியில் இருந்து இறங்க ஆரம்பித்து, நாளின் இறுதியில் 63 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. கிட்டத்தட்ட ஏற்றத்திற்கான உற்சாகம் வடிந்துவிட்டது என்றே மொமெண்டம் இண்டிகேட்டர்கள் காட்டுகின்றன. தற்போதைய லெவலில் தயங்கி, குழம்பி, சற்று நின்று, ஓய்வெடுக்குமா அல்லது, சிறியதொரு இறக்கம் காணுமா என்பது செய்திகளின் கையில். ஆதரவு 58,760 58,620 58,510 தடுப்பு 59,060 59,230 59,350 நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) டாடா ஸ்டீல் 172.44 -0.73 3,42,78,387 55.03 எட்டர்னல் 304.50 -5.05 2,49,86,347 52.51 எச்.டி.எப்.சி., பேங்க் 990.85 -5.70 2,00,02,640 66.37 டாடா மோட்டார்ஸ் பாசெஞ்சர் வெகிக்கிள்ஸ் 371.10 -1.60 1,74,84,757 57.66 பவர்கிரிட் கார்ப்போரேஷன் 274.15 0.60 1,64,34,280 71.31 நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) ஜி.எம்.ஆர். ஏர்போர்ட்ஸ் 104.00 6.32 10,39,46,808 35.09 எஸ் பேங்க் 22.97 -0.19 7,42,16,797 44.04 சுஸ்லான் 56.80 -0.90 2,97,97,672 51.89 பெடரல் பேங்க் 244.61 5.55 2,41,52,192 48.81 ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 80.00 -1.01 2,16,03,623 57.96 நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) ஐநாக்ஸ் விண்ட் 140.75 -5.36 1,21,42,149 43.80 என்.பி.சி.சி., (இந்தியா) 115.05 -1.77 94,44,590 30.42 நாராயணா ஹிருதயாலயா 1,946.00 -62.20 46,11,999 15.64 அஸ்டர் டிஎம் 677.90 -1.20 34,32,130 25.15 பந்தன் பேங்க் 153.90 -0.88 34,09,847 39.34 நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள் நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை மஹிந்திரா ஹாலிடேஸ் & ரிசார்ட்ஸ் இந்தியா லிட். 330.50 28.54 5,53,456 வோல்டாஸ் லிட். 1388.00 38.15 7,68,433 இ.ஐ.எச்., லிட். 384.60 28.74 10,24,950 இர்கான் இண்டர்நேஷனல் லிட். 168.60 23.85 23,38,445 கிராபைட் இந்தியா லிட். 595.00 20.28 31,16,151


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ