வாசகர்கள் கருத்துகள் ( 6 )
Mr.Ambumoney Sir, Mr.Karunaanidhi and Mr.Stalin never fought like the fight between Mr.Ramadoss and Mr.Ambumoney. Agree Sir?
படிக்க தெரியாது, நாட்டு நடப்பு தெரியாது, கோர்வையாக நான்கு வார்த்தை பேசத்தெரியாது. தனது ஆட்சியில் என்ன நடக்குதுன்னும் தெரியாது. இப்படி ஒரு முதல்வர் இந்தியாவில் வேறு யாரேனும் உள்ளனரா ?
இதே தகுதிகளுடன் டெல்லியில் மிக உயர்ந்த பதவியில் ஒருவர் உட்கார்ந்து இருப்பது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?
ஊழல் மந்திரிகளும் ஊழல் அதிகாரிகளும் என்ன தவம் செய்தனரோ இப்படி ஒரு அறிவாளியான முதலமைச்சரின் கீழ் பணி செய்ய .
ஆமா, அவரு உன்னமாதிரி திருடன் கிடையாது... நீ உன் குடும்பத்தையே அயிச்சவன், நீ எல்லாம் பேசுற.
ஹல்லோ இப்படி ஒட்டுமொத்தமாக பொத்தாம் பொதுவாக, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று சொல்லக்கூடாது. கொள்ளையடிக்கவும், கொள்ளையடித்ததை மக்களின் வரிப்பணத்தில் வெளிநாடு சென்று முதலீடு செய்யவும் தெரியும்.