தேர்தல் கமிஷன் ஒரு பொம்மை
ஓட்டு திருட்டு பீஹாரில் மட்டுமல்ல; இந்தியா முழுதும் நடக்கிறது. தேர்தல் கமிஷன் ஒரு பொம்மை போல தான் செயல்படுகிறது. கள்ள ஓட்டு, ஓட்டுக்கு காசு கொடுக்கும் கலாசாரத்தை தேர்தல் கமிஷன் முழுமையாக ஒழிக்க வேண்டும். போகும் இடமெல்லாம், விஜயுடன் கூட்டணி அமைக்கப் போகிறீர்களா என கேட்கின்றனர். நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் குறித்து கேட்பதற்கு இருக்கும்போது, இதை பற்றியே கேட்பது சரியல்ல. - பிரேமலதா பொதுச்செயலர், தே.மு.தி.க.,