உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமித் ஷாவுக்கு மிரளுகிற இயக்கம் தி.மு.க., அல்ல

அமித் ஷாவுக்கு மிரளுகிற இயக்கம் தி.மு.க., அல்ல

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ., உள்ளிட்ட ஏஜன்சிகளை, பா.ஜ., தங்களுடைய தோழமை கட்சியாக வைத்திருக்கிறது. அவர்களை வைத்து, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியை ஏதாவது செய்ய முடியாதா என தவிக்கின்றனர். மத்திய பா.ஜ., அரசு, இதுவரை எந்த ஊழலையும் கண்டுபிடிக்கவில்லை. இல்லாததை எப்படி கண்டுபிடிக்க முடியும்? பா.ஜ., என்ன சொல்கிறதோ, அதையே அமலாக்கத்துறை அறிக்கையாக வெளியிடுகிறது. இதிலிருந்தே, அத்துறையை இயக்குவது யார் என்று புரிந்து கொள்ளலாம்.தி.மு.க.,வை மிரட்டிப் பார்க்கலாம் என மத்திய அமைச்சர் அமித் ஷா, எதை எதையோ கூறுகிறார். இதற்கெல்லாம் மிரளுகிற இயக்கமா தி.மு.க.,? மொழிக் கொள்கையில் இழப்பது உயிராக இருந்தாலும், துணிந்து நிற்பேன் என முதல்வர் கூறியிருக்கிறார். இதற்கு மேல் பா.ஜ.,வுக்கு என்ன சொல்ல முடியும்?- சேகர்பாபுஹிந்து அறநிலையத்துறை அமைச்சர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Dharmavaan
மார் 23, 2025 12:41

இப்படி ஆணவத்தோடு பேசியவர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள்


enkeyem
மார் 23, 2025 11:14

திமுகவை ஒழித்துக்கட்ட வேறு யாரும் தேவையில்லை ஆர் எஸ் பாரதியும் பாபுவும் போதும்


Muralidharan S
மார் 23, 2025 10:01

கடவுளுக்கே, மனசாட்சிக்கே மிரளாத ரவுடிக்கூட்டம் முன்னால அமித் ஷா எம்மாத்திரம்.... ஆனால், தெய்வம் குடுக்கும் தண்டனையில் இருந்து திராவிஷ கூட்டங்கள் தப்பவே முடியாது.


vijai hindu
மார் 23, 2025 08:45

உன்ன மாதிரி எடுபிடி இல்ல


நிக்கோல்தாம்சன்
மார் 23, 2025 08:21

எப்படி சார் ? நீங்க பாலியல் குற்றவாளிகள்? மத தீவிரவாதிகள் போன்றோரை கூட்டணியாளர் வைத்திருப்பதை போலவா ?


R.MURALIKRISHNAN
மார் 23, 2025 06:20

ஓசி சோறு அண்ணாச்சி, ரொம்ப ஓவரா போகுது உம்மாட்சி


ramani
மார் 23, 2025 06:09

அவரோட கார் டிரைவருக்கு தான் பயபடுவோம். ஹி ஹி ஹி


வாய்மையே வெல்லும்
மார் 23, 2025 05:21

இப்படிக்கு அல்லேலூயா புகழ் பன்னீர் சோடாபாட்டில் இயக்குனர் கருத்து முந்திரி கொட்டை அறிவாலய தொடைநடுங்கிக்கொண்டு அமித் ஷா வின் பேச்சுக்கு எதிராக தன்னுடைய கருத்தை பேசியுள்ளார் பாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை