வாசகர்கள் கருத்துகள் ( 112 )
IPS அதிகாரிகள் ஏன் கட்சிக்காரர் ஆகிறார். உயிர் பயமா ? பணம் வேலையா ? அதிகாரியை ஏன் எல்லை பாதுகாப்புக்கு மற்ற கூடாது சட்டம் இல்லையா ? சட்டம் போடுங்கள். இல்லை எனில் மனிதன் மிருகங்களை அழிப்பது போல் தன்னை தவிர மற்ற மனிதர்களை அழிப்பான்.
ஓட்டுபோட்ட மக்களின் வரிப்பணத்தில் மட்டும் இல்லை ஓட்டு போடாத மக்களின் வரிப்பணத்திலும்தான் நீங்கள் எல்லோரும் ஊதியம் பெறுகிறீர்கள் தெரியுமா ? நாங்கள் ஓட்டு போடவில்லை ஆனால் வரி எல்லோரிடமும் தானே வசூல் செய்கிறீர்கள் . எங்களுக்கு ஊழியம் செய்யவே நீங்கள் . புரிந்து பேசுங்கள் ஸ்டாலின் .
பெரைப்பார்த்தாலே உங்கள் பேராசை புரிகிறது...
மக்களையே மதிப்பதில்லை . எதிர்க்கட்சி தலைவரும் மக்களில் ஒருவர் தானே . சர்வாதிகாரி ஸ்டாலின் .
அதெல்லாம் நாங்க மதிக்கிறதே இல்லை என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு சில வருடங்களுக்கு முன் MGR ஒரு படத்தில் நடித்தார் அது அவர் திரை உலகில் வளர்ந்து வந்த காலம் எல்லிஸ் டங்கன் பட இயக்குனர் .ஒரு மஸ்லின் துணியில் சட்டை கொடுத்து நல்ல வெயிலில் பாறையில் சண்டைக்காட்சி. மஸ்லின் துணி உருகி அவள் முதுகில் கொப்புளம் வந்தது .அப்போ ஒருவர் எம்ஜிஆர் ரிடம் ஆறுதல் சொல்லி உங்களுக்கும் ஒரு காலம் வரும் என்றார் மற்றொரு படத்தில் ஒரு கத நாயகியின் மடியில் விழவேண்டும் கட்சி டேக் கொஞ்சம் அதிக மாக இருந்தது அவருடைய கணவன் எம் ஜி ஆர் இடம் சண்டைக்கு போய்விட்டார் பிறகு காலங்கள் சென்றது .அப்போ எம் ஜி ஆர் முதல்வராக இருந்தார் அவர் எம் ஜி ஆர் உதவிஜேட்டு வந்தார் எம் ஜி ஆர் புண்முகத்துடன் வரவேற்று அவருக்கு வேண்டி உதவிகளை செய்தார் அந்த நபர் யார் தெரியுமா ? அவர் தன எம் ஜி ஆர் அவர்களை துன்பப்படுத்திய டைரக்டர் எல்லிஸ் டங்கன் அடுத்தது அந்த கதா நாயகி கஷ்டப்பட்டு பிறகு எம் ஜி ஆர் அவர்களிடம் உதவி நாடிவந்து உதவிகேட்டவுடன் பெருந்தன்மையுடன் உதவினார் அப்போ அவர் மக்களின் முதல்வர் ஆக இருந்தார் இப்போ அத சொன்னவருக்கு புரிந்திருக்கும்
முதல்வர் கூறியது சரியே, மலை வரும்போது எங்காவது பள்ளமாக இருக்கும் இடத்தில வீடியோ எதுத்து இப்படி போட்டு மக்களை ஏமாற்றுவதுதான் பழனிசாமிக்கு கைவந்தகளை, கஜா புயல் வந்தபோது இரண்டு மாதம் கரண்டு இல்லாம இருந்துச்சு, எடப்பாடி மக்கள் மன்னிக்கமாட்டாங்க
தமிழகத்தில் நடப்பது மன்னராட்சி அல்ல, மக்களாட்சி ஆட்சியின் ஆயுள் ஐந்து வருடங்கள்தான் என்பதினை முதல்வர் மறந்து விட்டாரோ?
மக்களின் ஓட்டை அவர்கள் மதிப்பதில்லை. திமுக ,தேர்தல் ஆணையரையும் காத்திருப்பு பெட்டிகளையும் பணத்தையும் மட்டுமே மதித்து இயங்குகிறார்கள் .
உன்னை 2026 தேர்தலில் மக்கள் மதிப்பார்களா? அரச ஊழியர்கள் அடுத்த எதிர்க்கட்சித்தலைவர் என்று பிரகடனப்படுத்தி ஆகிவிட்டது பாவம் முதல்வர் சத்துரு பூமி வெள்ளன்டி
கேடுகெட்ட .....
எதிர்க்கட்சித்தலைவர் எங்கள் பங்காளி - ஆகவே கவலை இல்லை என்பதை சொல்லியிருக்கிறார். அதாவது ஜனநாயகம் மீது நம்பிக்கை இல்லை என்பதை சொல்லி இருக்கிறார்.