உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டுறவு மண்டல இணை பதிவாளர்கள் 8 பேர் இடமாற்றம்

கூட்டுறவு மண்டல இணை பதிவாளர்கள் 8 பேர் இடமாற்றம்

சேலம் : தமிழகத்தில், கூட்டுறவு இணைப் பதிவாளர்கள், 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, கூட்டுறவுத் துறை அரசுச் செயலர் யதீந்திரநாத் ஸ்வேன் பிறப்பித்துள்ளார். பெயர் பழைய பதவி புதிய பதவி1.ராமலிங்கம் பால் கூட்டுறவு தணிக்கை, சென்னை பொது வினியோகத் திட்டம் - 2, சென்னை2.ரேணுகாம்பாள் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர், விழுப்புரம் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை, தி.மலை மாவட்டம்3.ராமகிருஷ்ணன் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருப்பூர் துடியலூர் கூட்டுறவு வேளாண் சேவை மையம், கோவை4.ஆனந்த் திருச்செங்கோடு வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை5.குண அய்யப்பதுரை கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர், வேலூர் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை, வேலூர் மாவட்டம்6.மாதைய கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர், நெல்லை பொது வினியோக ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்டம், நெல்லை7.மீராபாய் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சித் திட்டம், நெல்லை கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர், நெல்லை8.கரிகாலன் காத்திருப்போர் பட்டியல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சேலம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இணைப் பதிவாளர்கள், உடனடியாக பொறுப்பேற்றுக் கொள்ளும்படி, உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ