உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சரியான நீதியை தமிழக அரசு வழங்கும்

சரியான நீதியை தமிழக அரசு வழங்கும்

கரூரில் நடந்த சம்பவம் வருந்தத்தக்கது; பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கு இரங்கல். சம்பவம் குறித்த அறிக்கையை அறிய காத்திருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் விரைந்து சென்று உதவினார். தமிழக அரசு இந்த பிரச்னையில் நீதி வழங்கும். இது போன்ற சம்பவங் களுக்கு, அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த வர் களே பொறுப்பு ஏற்க வேண்டும். கரூர் சம்பவத் தில், அரசியல் காரணம் இருப்பதாக தெரியவில்லை. இது போன்ற நிகழ்வுகளில், சம்பவ இடத்தை விட்டு, தலைவர் கள் புறப்பட்டுச் செல்வது சரியானது அல்ல. பிருந்தா காரத் மூத்த தலைவர், மா.கம்யூ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி