உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்தி கற்க எவ்வித தடையுமில்லை

ஹிந்தி கற்க எவ்வித தடையுமில்லை

தமிழில் பெயர் பலகைகள் வைக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு வர வேண்டும். வணிக நிறுவனங்களுடன் பேசி உள்ளோம். தொடர்ந்து, தொழிலாளர் நலத்துறை வழியாக நடவடிக்கை எடுக்கப்படும். நம் தாய்மொழி என்ற அங்கீகாரம் இருக்க வேண்டும். பிற மொழி இருப்பதில் தவறு இல்லை. ஹிந்தி கற்றுக் கொள்ளவோ, தெரிந்து கொள்ளவோ எவ்வித தடையும் இல்லை. அரசோ, தி.மு.க.,வோ அதில் தலையிடவில்லை. தமிழ் மொழி உரிய அங்கீகாரம் பெற வேண்டும் என்பதே நோக்கம்.சாமிநாதன், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

adalarasan
பிப் 07, 2025 22:18

நல்ல செய்தி.அரசு பள்ளிகளில் ஹிந்தி ஆசிரியர்களே இல்லையே. என்னகு பொய் கற்றுக்கொவார்கள்.விரும்புவர்களுக்கு காட்டும் கற்றுகொடுக்கலாமே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை