உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் கார்டு வழங்குவதில் தாமதம் கூடாது

ரேஷன் கார்டு வழங்குவதில் தாமதம் கூடாது

தமிழகம் முழுதும், 2023 ஜனவரி முதல் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, ஓராண்டாகியும் இன்னும் வழங்கவில்லை. மகளிர் உரிமை தொகைக்கு அதிகமானோர் விண்ணப்பிப்பதை தவிர்க்கவே, புதிய ரேஷன் கார்டுகள் வினியோகத்தை தமிழக அரசு தாமதிப்பதாகக் கூறப்படுகிறது. அது தான் உண்மை என்றால், அரசின் அணுகுமுறை தவறு. எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக புதிய ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும்.அன்புமணி, பா.ம.க., தலைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை