மேலும் செய்திகள்
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
1 hour(s) ago
தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
1 hour(s) ago | 13
தமிழகம் முழுதும் கலை திருவிழா முதல்வர் உத்தரவு!
2 hour(s) ago
காங்கிரசில், ராகுல், சோனியா, பிரியங்கா இருக்க, மல்லிகார்ஜுன கார்கே ஒரு ஒப்புக்கு சப்பாணி என்பது, நம் நாட்டிலுள்ள எல்.கே.ஜி., பாப்பாவுக்கு கூட தெரியும்; வரும் தேர்தலில் இக்கட்சி, மொத்தம் 20 தொகுதிகளில் வென்றாலே அதிசயம் தான் என்பது, பேபி கிளாஸ் பசங்களுக்கு கூட புரியும்.நிலைமை இப்படி இருக்க, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மிகவும் ஏழ்மையில் குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை, ௧ லட்சம் ரூபாய் தருவோம். வேலைக்குப் போகும் பெண்களுக்கு உணவு, உறைவிடம் கூடிய ஹாஸ்டல் கட்டுவோம். அரசு வேலைகள் அனைத்திலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தருவோம்' என, 'நாரீ நியாயம்' பேசியிருக்கிறார் ராகுல்.கட்சிக்குள்ளேயே பெண்களுக்கு போதிய முக்கியத்துவம் இல்லாமல் 'டம்மி' தலைமையை வைத்துக் கொண்டு திண்டாடும் இவர்களுக்கு, இப்படி வாயால் வடை சுடுவதில் சிறிது கூட வெட்கம் இல்லை போலும்.சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் எடுத்துப் பரிமாற முடியும்? எல்லாம் காமெடி தான் போங்க!
1 hour(s) ago
1 hour(s) ago | 13
2 hour(s) ago