மேலும் செய்திகள்
சட்டசபையில் இன்று...
23-Apr-2025
சட்டசபையில் இன்று, மாநில சட்டசபை, கவர்னர் மற்றும் அமைச்சரவை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், நிதித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மதிவேந்தன் ஆகியோர் விவாதத்திற்கு பதில் அளித்து, துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.
23-Apr-2025