உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஷ்மீரில் இருந்து பத்திரமாக தமிழகம் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்; சொல்வது இதுதான்!

காஷ்மீரில் இருந்து பத்திரமாக தமிழகம் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்; சொல்வது இதுதான்!

சென்னை: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நிகழ்த்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், சுற்றுலா சென்ற தமிழர்கள் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்கள் விரைவாக மீட்புக்குழு அமைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.தமிழகம் திரும்பிய சுற்றுலா பயணிகள் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காஷ்மீர்னா இப்படி தான் இருக்குமா? எங்களுக்கு உயிர் பயமே வந்துடுச்சு. தமிழகத்தில் இந்த மாதிரி பிரச்னைலாம் இல்ல நிம்மதியா இருக்கோம்னு தோணுச்சு. போகும் போது ரொம்ப சந்தோஷமாக தான் சென்றோம். எங்களுக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Balasubramanyan
ஏப் 24, 2025 13:54

It is his duty. Why these persons. Have not ed their mouths on terrorists and about innocent victims. All state govts have done like this for their citizens.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 24, 2025 11:43

[எங்களுக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்டுள்ளது] ...... நல்லவேளை .... ஸ்டிக்கர் மன்னரை பகைச்சுக்காம தப்பிச்சீங்க .....


Apposthalan samlin
ஏப் 24, 2025 10:03

வெளி மாநிலத்துக்கு போனால் தான் தமிழ் நாடு அமைதி பூங்கா என்று தெரியும் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்பவர்களுக்கு இது அர்ப்பணம் .முதல்வரின் செயல் பாராட்ட தக்கது .


Tetra
ஏப் 24, 2025 12:16

₹200/- உபி. சம்பளம் உயர்ந்துடுச்சா


Sankar Ramu
ஏப் 24, 2025 17:56

டேய் பாக்கிஸ்தான் போயேன் இதைவிட நல்லா இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை