உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இணை இயக்குனர்கள் இடமாறுதல்

இணை இயக்குனர்கள் இடமாறுதல்

சென்னை:பள்ளிக்கல்வியில், இரு இணை இயக்குனர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித் துறையில், தொடக்கக் கல்வி பிரிவில், அரசு உதவி பெறும் பள்ளிகளை கவனிக்கும் இணை இயக்குனர் பொன்னையா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பாடத்திட்ட பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.அங்கு பணியாற்றும் இணை இயக்குனர் ஸ்ரீதேவி, அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி செயலர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி