உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை:தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவிட்டு உள்ளார். அதிகாரி - புதிய பணியிடம் விவரம் வருமாறு:1) ரீட்டா ஹரீஷ் தாக்கர் - மறுவாழ்வுத்துறை அரசு செயலாளர்2) நந்தகுமார் - மனிதவள மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர்3) நாகராஜன் - நிதித்துறை (செலவினம்) அரசு செயலாளர்4) சி ஜி தாமஸ் வைத்யன் - மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுத்துறை5) சரவண வேல்ராஜ் - புவியியல் சுரங்கத்துறை ஆணையர்6) அன்பழகன் - சர்க்கரைத்துறை ஆணையர்7) பிரஜேந்திர நவ்நீத் - வணிக வரித்துறை முதன்மை செயலாளர்8) சமீரன் - வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனர்9) சிவகிருஷ்ணமூர்த்தி - சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (பணிகள்)10)பூஜா குல்கர்னி - உட்கட்டமைப்பு வாரிய செயல் அதிகாரி, நிதித்துறை சிறப்பு செயலாளர்11)அலர்மேல் மங்கை - கைடன்ஸ் தமிழ்நாடு செயல் இயக்குனர்12) லலிதாதித்யா நீலம் - சேலம் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்