வாசகர்கள் கருத்துகள் ( 8 )
திருவிழாக்கள் எல்லாம் மண்டகப்படி தாரீர் செலவு தீபம் எரிக்கும் எண்ணைய்கூட பக்தர்கள் வழங்குவது கடை வாடகை மனை வாடகை எல்லாம் அதிகாரிகள் ஏசி காரில் போவதற்கு இது அறக்கொள்ளைத்துறை தான்
கழக தலைவர் கோவில் கொள்ளையர் கூடாரமாக மாறிவிட்டது என்று எழுதிய வசனம் நிஜம்.
கோவில்கள் திராவிட கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிட்டது .
HRCE gives contract for various activities for Kumbabishegam. Real work carried out is only Cleaning one coat white wash and below average color painting paper decoration during Kumbabishegam . Looting in crores for each temple every year. This is the regular money goes to sun family pocket continuously for 5 years. Unfortunately the locals also witnessing
அண்ணாதுரை கூறியது போல் கோவில் கொள்ளையர்களின் கூடாரமாக ஆகிவிட்டது. திமுக அதை திறம்பட செய்து வருகிறது. அண்ணாதுரை இருந்தால் கட்சியை கலைத்திருப்பார்.. அந்த அளவுக்கு அவர்கள் எதிர்கட்சியின் மீது வைத்த குற்றச்சாட்டுகளை இவர்களே செய்கிறார்கள். இதுதான் திராவிட மாடல்
திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் மலை என்று சொன்னவர்தான் இவர், கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி மறைவுக்கு ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தியவர். இப்ப என்னமோ கோவிலை, மக்கள் வழிபட திறக்காவிட்டால், கோவில் நுழைவு போராட்டத்தை முன்னெடுப்போம் என்று நாடகம் .....இவனை நம்புவதற்கு பச்சோந்திகளை நம்பலாம் ....
உண்மை. முற்றிலும் உண்மை. சேகர் பாபுவின் வேஷம்
எது நடந்தாலும் ஆண்டவன் கவனித்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் மக்கள் மௌனமாய் இருக்கிறார்கள். தெய்வம் நின்று கொல்லும் என்பது உண்மைதான். இது கலியுகம். ஆண்டவன் நிகழ்வுகள் தவறாக தெரியும். தீய சக்திகள் செய்திடும் நிகழ்வுகள் போற்றப்படும். உண்மையான நாஸ்திகனை போற்றுதல் தவறு இல்லை. அவனிடம் கொள்கை இருக்கும். ஆனால் நாஸ்திக ஆஸ்திக வேடதாரிகளுக்கு மனக்குழப்பம் ஒரு தண்டனை.