உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையில் தங்கமணியுடன் வானதி பேச்சு

சட்டசபையில் தங்கமணியுடன் வானதி பேச்சு

சென்னை:சட்டசபையில் தனி இருக்கையில் அமர்ந்து, பா.ஜ., - வானதி சீனிவாசனும், அ.தி.மு.க., - தங்கமணியும், 10 நிமிடங்களுக்கு மேலாக பேசினர். சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. விவாதம் ஒரு பக்கம் நடந்த வேளையில், காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணியும், பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனும், 10 நிமிடங்களுக்கு மேலாக பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ