வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அரசுத் துறைகள் அனைத்திலும் லஞ்சமும் ஊழலும் தலைவிரித்து ஆடுகிறது. வருவாய்த்துறை இதில் முதலிடம் வகிக்கிறது. இதனை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய அரசு, கண்டு கொள்ளாமல் இருக்கிறது. என்று மாறும் இந்த அவலம்! ஓட்டுக்கு நோட்டு பெறுவோர் சிந்திக்க வேண்டும்!!
கோட்டா கோஷ்டி
பெயர் சேர்ப்பதற்கு ஒரு லஞ்சம், பிறகு பெயரை வேண்டுமென்றே தப்பாக எழுதிவிட்டு அதனை திருத்துவதற்கு ஒரு லஞ்சம், பின் அதன் நகல் பெறுவதற்கு ஒரு லஞ்சம். அரசு பணி முடிவதற்குள் ஒரு மாளிகையே கட்டிவிடுவார்கள்.
லஞ்சம் வாங்குவது குற்றம். லஞ்சம் கொடுப்பதும் குற்றம். இது பித்தலாட்டம். லஞ்சம் கொடுத்தவன் வாங்கியவனை கைகாட்ட மாட்டான். சட்டத்தை கொஞ்சம் ஆராய வேண்டும்.
ஆண் பெண் சமத்துவம் ஊழல் பண்றதிலேயும் வேணும்ன்னு பெண் உரிமையை நிலைநாட்டிய பெண்மணிக்கு வீர வணக்கம் . எதுக்கு அய்யா அவர்களை கைது பண்ணுகிறீர்கள் அவர்களை அழைத்து பாராட்டி அல்லவா இருக்க வேண்டும்.
salem ammapet registrar GOKULRAJ oru document register panni kudukka 15000 lanjam ketkiraar... government ivanunga ellam arrest panatha..
தாசில்தார் மற்றும் கீழ்மட்ட அதிகாரிகள் சொந்த மாவட்டத்தில் பணி நியமனம் செய்வதால் எழும் பிரச்சினை.
2003 பின்னாடி பெனிபிட்ஸ் இல்லாததினால் லஞ்சம் வாங்கினால் கேஸ் முடியும் வரை சம்பளம் அரசிடமிருந்து வாங்கிக்கொள்ளலாம். தனக்கு வேலை எதுவும் இல்லை என்று மாதம் ஒரு நாள் ஆபீஸ் சென்று சொல்ல வேண்டும் முழு சம்பளமும் உறுதி எனவே அரசு வேலை செய்ய சோம்பேறித்தனம். அரசுக்கு ஆள்குறைப்பு வேலையை போலீஸ் செய்கிறது அரசுக்கு 8 லட்சம் கோடிக்கு வெட்டிய வட்டி வேலை செய்யாத ஆட்களுக்கு சம்பளம். பல அரசு கட்டிடத்திக்கு பெயிண்ட் அடிக்க சொல்லலாம்
கையும் களவுமாக பிடித்து எதற்கு ஒரு சில மாதங்களில் வெளியே வந்து திருப்பூரில் செய்ததை இடம் மாற்றல் பெற்று திருவாரூரில் லஞ்சல் வாங்க போகிறார்
லஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்