உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத மோதல்களுக்கு துணை போகும் தி.மு.க., வேலுார் இப்ராஹிம் குற்றச்சாட்டு

மத மோதல்களுக்கு துணை போகும் தி.மு.க., வேலுார் இப்ராஹிம் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொடைக்கானல்: ''தமிழகத்தில் மத மோதல்களுக்கு தி.மு.க., துணை போகிறது,'' என, பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் குற்றம்சாட்டினார்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று அவர் கூறியதாவது:கடந்த 2,000 ஆண்டுகள் பெருமை வாய்ந்த திருப்பரங்குன்றத்தில், 200 ஆண்டுகளுக்கு முன் சிக்கந்தர் தர்காவிற்கு ஹிந்துக்கள் சகிப்புத்தன்மையுடன் இடம் கொடுத்தனர். ஆனால், இன்று எஸ்.டி.பி.ஐ., முஸ்லிம் லீக் உள்ளிட்ட பிற பயங்கரவாதத்தை துாண்டும் அமைப்புகள் திருப்பரங்குன்றத்தில் மாட்டுக்கறி பிரியாணியை சாப்பிட்டு, அதன் புனிதத்தை கெடுத்துள்ளனர்.அதற்கு போலீசாரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதை எதிர்த்து, இஸ்லாமியரான நான் நியாயமான கருத்தை வெளியிட முயற்சிக்கையில், போலீசார் என்னை கைது செய்து அதிகார துஷ்பிரயோகம் செய்தனர். இப்பிரச்னைக்கு காரணமான தி.மு.க., தமிழகத்தில் மத மோதல் ஏற்பட துணை போவதை உறுதிப்படுத்துகிறது.இந்தியாவை துண்டாடும் சில அமைப்புகள் ஆன்மிக பூமியான தமிழகத்தை களங்கப்படுத்துகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

அப்பாவி
ஜன 27, 2025 15:18

செஞ்சது தப்புன்னு சொல்ல்றதுக்கு வாய் வரலியே?


kantharvan
ஜன 27, 2025 12:59

ஒன்னும் விளங்கலையே??


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 14:43

நம்பவெச்சி கழுத்தறுக்கும் கின்சிருக்கே புரியலையா ??


ko ra
ஜன 27, 2025 12:26

வேலூர் இப்ராஹிம்ற்கு அ தி மு க கொடுத்த தொல்லை மிகவும் அதிகம்.


RAMAKRISHNAN NATESAN
ஜன 27, 2025 14:10

இருக்கலாம் ... இருந்தாலும் திமுகவுக்கு உள்ள இஸ்லாமிய வாக்குவங்கி அதிமுகவுக்கு இல்லை... காரணம் பிரிவினை, தீவிரவாத ஆதரவு, தேசவிரோத கொள்கைகள் அதிமுகவிடம் இல்லை ....


Bahurudeen Ali Ahamed
ஜன 27, 2025 11:12

யோவ் இப்ராகிம் நீ யார் என்று எல்லோருக்கும் தெரியும், உன்னுடைய அரசியல் லாபத்திற்காக எதுவேண்டுமென்றாலும் செய்வீர், நீர்தான் உண்மையான முஸ்லீம் என்று சிலர் சொல்கிறார்கள் அவர்களுக்கு உம்முடைய பிளாஷ்பேக் தெரியாது நடக்கட்டும் நடக்கட்டும் எவ்வளவுநாள் என்று காலம் பதில் சொல்லும் நீர் ஆடுமய்யா ஆடும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 13:12

குர் ஆன் தற்பொழுது மாற்று மதத்தினராலும் படிக்கப்படுகிறது ..... அதை படித்தவர்கள் தங்களுக்கு அறிமுகமான முஸ்லீம்களில் யார் உண்மையான முஸ்லீம் என்று எளிதில் புரிந்து கொள்வார்கள் ....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 13:13

இப்படி நீங்கள் நவாஸ் கனிக்கு கூட எழுதவில்லையே ??


Bahurudeen Ali Ahamed
ஜன 27, 2025 14:20

நீங்கள் தமிழ் குரானை படித்துள்ளீர்களா? ஒரு இஸ்லாமியன் எப்படி இருக்கவேண்டும் என்று குரான் சொல்கிறது என்று நீங்கள் கூறுங்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 16:36

ஆம் .... நான் தமிழ் குர் ஆனைப் பதிவிறக்கம் செய்து படித்து வருகிறேன் .... பெரும்பாலான பகுதிகளைப் படித்துள்ளேன் .... குருட்டுத் தனமாக எதையும் பின்பற்றக்கூடாது என்று கூட சொல்லப்பட்டிருக்கிறது ....


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 16:51

உங்களிடமிருந்தும் நவாஸ் கனி குறித்து நான் கேட்டதற்கு பதில் எதிர்பார்க்கிறேன் ....


RAMAKRISHNAN NATESAN
ஜன 27, 2025 16:58

நீங்க படிச்சீங்களா ன்னு மத்தவங்கள கேக்குறிங்க முதல்ல நீர் படிச்சீரா ?


RAMAKRISHNAN NATESAN
ஜன 27, 2025 17:07

பஹ்ருதீன் இது எந்த குர்ஆனில் இருக்குது ....... கலிமுல்லா மீது பல்வேறு காவல் நிலையங்களில் 11 வழக்குகளும், அபிஷேக் மீது ஒரு வழக்கும் உள்ளது. முன்னதாக நடந்த விசாரணையில், மாணவ மாணவிகள் தனிமையில் இருந்தபோது பெரவள்ளூரை சேர்ந்த 22 வயது சையத் முகமது ஜாபர், 17 வயது சிறுவன், பெரம்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேர் உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த செம்பியம் மகளிர் போலீசார், சிறுவர்களை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவிட்டு சையது முகமதை சிறையில் அடைத்தனர்.


RAMAKRISHNAN NATESAN
ஜன 27, 2025 17:27

உங்க ஆளுகதான் செய்யறாங்க ன்னு சொல்ல வரல .... வன்புணர்வு, குறிப்பாக சிறுமிகள் வன்புணர்வு, போதை மருந்து கடத்தல், ஹவாலா மோசடி, சைபர் க்ரைம் ..... இதுபோன்ற மேட்டர் ன்னா உங்க ஆளுக பெரும்பாலும் பங்கு பெறுகிறார்கள் ....


Bahurudeen Ali Ahamed
ஜன 28, 2025 13:37

சகோதரர் தங்கரத்தினம் அவர்களே நவாஸ் கனியைப்பற்றி இதே தினமலரில் வந்த செய்திக்கு விமர்சனம் செய்திருக்கிறேன் மற்றவரைப்பற்றி விமர்சனம் செய்யும்போது தயவுசெய்து கண்ணியத்துடன் குறிப்பிடுங்கள், சகோதரா ஒரு இஸ்லாமியனாக சொல்கிறேன் தவறு செய்தவன் இஸ்லாமியன் என்பதற்காக எக்காலத்திலும் அந்த குற்றவாளிகளுக்காக பரிந்து பேசமாட்டோம், அவன் விடுதலையாகிவந்தால் மாலை போட்டு வரவேற்க மாட்டோம், குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கொடுக்கத்தான் இப்போதும் சொல்கிறோம் எப்போதும் சொல்வோம்


AMLA ASOKAN
ஜன 27, 2025 10:03

கோவில் 1000 ஆண்டுகளாகவும், தர்கா 400 ஆண்டுகளாகவும் மலை மீது இருந்து வருகிறது. இரு மதத்தவரும் இதுவரை வழிபாடு செய்து வருகின்றனர். தர்கா - கோவில் என்ற பாகுபாடே இருந்ததில்லை. முஸ்லிம்களும் ஹிந்துக்களும் மலை மேல் அசைவ உணவும் சாப்பிட்டு தான் வந்துள்ளனர். சாப்பாட்டிற்கும் இறைவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த வருடம் ஒரு புதிய பிரச்சினை உருவாக்கப் பட்டுள்ளது. ஹிந்துத்வா அமைப்பினரை காட்டிலும் இப்ராஹிம் நன்றாகவே சுய விளம்பரம் செய்கிறார். மதநல்லிணக்கத்திற்கு எதிராக மத வெறுப்பை ஏற்படுத்துவதை பெரும்பாலான ஹிந்துக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் .


pn.karur
ஜன 27, 2025 13:07

உணவிற்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்றால் விலங்குக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை என்று ...மசூதிக்குள் அனுப்பினால் உனக்கு சரி தானே


abdulrahim
ஜன 27, 2025 10:02

என்னவெல்லாம் கம்பி கட்டுறாங்க பாருங்க.....


angbu ganesh
ஜன 27, 2025 09:48

அதானே அவனுங்க அரசியல்


Barakat Ali
ஜன 27, 2025 08:31

துணை போகிறதா?? ஏற்பாடே அதுதானே ????


T.sthivinayagam
ஜன 27, 2025 06:59

ஹிந்துக்களிடம் ஆன்மீக பாகுபாடு காட்டப்படுகிறது என்று குறை ஹிந்துக்களிடம் உள்ளது அதை சரிசெய்யுங்கள்


veera
ஜன 27, 2025 09:04

அதை நாங்க பாதுகிரோம் சிவனாயகம ....


ராமகிருஷ்ணன்
ஜன 27, 2025 06:24

மத மோதல்களை உருவாக்கி அதில் ஓட்டுகளை மொத்தமாய் அள்ளி வாங்கி ஆட்சிக்கு வருவதற்கு திமுக ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை இருக்கு, இந்துக்களை கேவலப்படுத்தி அதனால பிற மதத்தினரை குஷிப்படுத்தி ஓட்டுகளை சேர்ப்பதும் திமுகவின் அடிப்படை கொள்கை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை