உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்று விஜய் கட்சி மாநாடு; விக்கிரவாண்டியில் வானிலை நிலவரம் எப்படி? இதோ முழு விபரம்!

இன்று விஜய் கட்சி மாநாடு; விக்கிரவாண்டியில் வானிலை நிலவரம் எப்படி? இதோ முழு விபரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விஜய் கட்சி முதல் நடக்கும் இன்று (அக்.,27) நடக்கும் விக்கிரவாண்டியில் வானிலை நிலவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி உள்ள நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று (அக்.,27) நடத்துகிறார். தற்போதே மாநாட்டு திடலில், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். வெயில் காரணமாக 100க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மாநாடு நடக்கும் விக்கிரவாண்டியில் இன்று மதியம் வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல் பின்வருமாறு:* விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில், வறண்ட காற்று நிலவுகிறது. அங்கு மழை பெய்வதற்கு பெரும் அளவுக்கு வாய்ப்பு கிடையாது.* மதியம் 2 மணி முதல் 4 மணி வரை 33 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும். இது குறைந்த வெப்பநிலை தான். * இதனால் மாநாடு நடக்கும் விக்கிரவாண்டியில் இன்று மாலை மழைக்கு வாய்ப்பில்லை என வானிலை நிலவரங்கள் தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தமிழன்
அக் 27, 2024 20:12

ராகு காலம் முடிந்த பிறகு தலைவர் பேசி இருக்கிறார் என்று கூட ஒரு வரி சேர்த்து எழுதுங்க


D.Ambujavalli
அக் 27, 2024 19:04

செய்த யாகத்தின் பலனோ ? நாளையே கூட்ட நெரிசலில் இத்தனை பலி என்று கிளம்பும்


நிக்கோல்தாம்சன்
அக் 27, 2024 18:02

தவேக என்று எழுதுகையில் முதலில் வருவது தவக்களை என்றுதான் ஆட்டோ filling முறையில் கொஞ்சம் சூதனமா இருந்துக்கோங்க வாசகர்களே , இரண்டாவது மகளை திருமணம் செய்தவனை முகப்பில் போட்டுள்ளது சற்றே நெருடுகிறது , அதனை தவேக ஆதரிக்கிறதா ? சார்பற்ற என்று கூறிவிட்டு இப்போ சார்ந்து இருப்பது மிகப்பெரிய நெருடல் விஜய் அவர்களே


நிக்கோல்தாம்சன்
அக் 27, 2024 18:02

தவேக என்று எழுதுகையில் முதலில் வருவது தவக்களை என்றுதான் ஆட்டோ filling முறையில் கொஞ்சம் சூதனமா இருந்துக்கோங்க வாசகர்களே , இரண்டாவது மகளை திருமணம் செய்தவனை முகப்பில் போட்டுள்ளது சற்றே நெருடுகிறது , அதனை தவேக ஆதரிக்கிறதா ? சார்பற்ற என்று கூறிவிட்டு இப்போ சார்ந்து இருப்பது மிகப்பெரிய நெருடல் விஜய் அவர்களே


kulandai kannan
அக் 27, 2024 12:44

மிஷநரிகளின் பணம் விளையாடுகிறது.


HoneyBee
அக் 27, 2024 15:51

கர்த்தர் பணம்.. செலவு செய்து வையுங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை